Editor

3811 POSTS 0 COMMENTS

16-05-2017 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்

01.இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை (SLIIT) சுயாதீன நிறுவனமாக முன்னெடுத்துச் செல்லல் (விடய இல. 05) மஹாபொல நிதியத்தின் மூலம் வழங்கப்பட்ட கடன் தொகையினை பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட, மாலபே பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை தகவல்...

காத்தான்குடியில் அமைச்சர் றஊப் ஹக்கீமின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் பெருவிழாக்கள்

(ஆதிப் அஹமட்) நகர திட்டமிடல் நீர்வழங்கல்  அமைச்சர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் றஊப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளரும்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான ULMN.முபீனின் வேண்டுகோள்...

சித்தாண்டியில் 70 வயது முதியவர் வாகன விபத்தில் படுகாயம்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி பிரதான வீதியில் இன்று (17) புதன்கிழமை காலை  இடம்பெற்ற வாகன விபத்தில் சித்தாண்டி -4, உதயன்மூலையைச் சேர்ந்த காத்தமுத்து தங்கராசா (வயது 70) என்ற முதியவர் படுகாயமடைந்துள்ளதாக...

கிழக்கில் முறையற்ற ஆசிரிய இடமாற்றங்கள் பொதுமக்கள் வீதிக்கு வரவேண்டிய கட்டாயம்

கடந்த கால யுத்தத்தினால் மிகவும் பாரதூரமாக பாதிக்கப்பட்ட கல்வி வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டவைகளில் கல்குடா கல்வி வலயம் மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்களும் அடங்கும். ஆளணிப்பற்றாக்குறை மற்றும் பௌதீக பற்றாக்குறைகளுடன் இயங்கும் இவ்வலயப்...

கிளிநொச்சியில் வாள்வெட்டு கணவன் பலி மனைவி படுகாயம்

கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் தனியார் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தவர்கள் மீது இன்று (16) பிற்பகல் நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார். குறித்த ஹோட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்திவந்த...

சித்தாண்டி உப தபால் நிலையத்தில் முதியவர்களின் அவலநிலை: அபிவிருத்திக்குழு அமர்வில் ஆராய்வு

முதியோருக்கான கொடுப்பனவு பெறுவதற்காக தள்ளாடும் வயதிலும் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியிலும் செங்கலடி தபாலகத்தின் கீழ் இயங்கும் சித்தாண்டி உப தபாலகத்தில் வருகின்ற முதியவர்கள் நீண்ட காலமாக பல்வேறு பிரச்சினையை எதிர் நோக்கி வருகின்றனர்.. முதியவர்களின்...

கூட்டமைப்பால் வடமாகாண சபையில் வழங்கப்பட்ட “போனஸ் ஆசன முஸ்லிம் உறுப்பினர்” பதவி யாருக்கு உரித்தானது

நியாஸ் முஹம்மது அப்துல் மஜீத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வடமாகாண சபையில் வழங்கப்பட்ட “போனஸ் ஆசன முஸ்லிம் உறுப்பினர்” பதவி யாருக்கு உரித்தானது என்பது குறித்த ஒரு தெளிவு.. அது தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு முடிவுகாண...

முல்லைத்தீவு – கொக்குளாய் கடலில் நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறி தென்னிலங்கை மீனவர்கள்...

முல்லைத்தீவு – கொக்குளாய்   கடலில்   நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறி தென்னிலங்கை மீனவர்கள் இன்று மீன்பிடியில் ஈடுபட்டதாக முல்லைத்தீவு மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.. தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறும் செயற்பாட்டை நேரடியாக அவதானிப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட   கடற்தொழில் ...

மாத்தளன் பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு

இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற மாத்தளன் பகுதியில் குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர் யுத்தகாலத்துக்கு முன்னர் நல்ல நீராக இருந்த கிணறுகளும் தற்போது உப்புநீராக மாறியுள்ளதாகவும் குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு...

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பரிபாலனத்தின் கீழ் உள்ளபாடசாலைகளிலும் நாளாந்தம் டெங்கு சிரமதானம்

-க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பரிபாலனத்தின் கீழ் உள்ள அறுபத்துநான்கு (64)பாடசாலைகளிலும் நாளாந்தம் டெங்கு சிரமதானம் மேற்கொண்டு அதனை மேற்பார்வை செய்துகொள்ள வேண்டும் என மட்டக்களப்பு  வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்கள் இன்று(15.5.2017) திங்கட்கிழமை...

துறைநீலாவணை கிராமத்தில் நல்லதோர் அரசியல் பிரதிநிதித்துவம் உருவாக்கப்பட வேண்டும். த.கலையரசன்

-க.விஜயரெத்தினம்) கிழக்கு மாகாணத்தின் எல்லைகளைப் பாதுகாத்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் கிராமமாக காணப்படும் துறைநீலாவணை கிராமத்தில் நல்லதோர் அரசியல் பிரதிநிதித்துவம் உருவாக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.. துறைநீலாவணை முன்னேற்ற...

வவுனியாவில் இன்று பிற்பகல் ஏற்பட்ட புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்

வவுனியாவில் இன்று பிற்பகல் ஏற்பட்ட புகையிரத  விபத்தில் இரு இளைஞர்கள்   உயிரிழந்துள்ளனர்.  வவுனியாவிலிருந்து  யாழ். நோக்கி பயணித்த புகையிரதத்துடன்  உழவு இயந்திரம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. புகையிரதம்  வவுனியா புத்தூர் சந்திக்கு அருகிலுள்ள...

முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு இன்று ஆரம்பமானது

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு இன்று ஆரம்பமானது ஜனநாயகப் போராளிகள் கட்சி ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு இன்று மாலை முள்ளிவாய்க்கால்  பொதுநோக்கு...

உயிர் நீத்தோரை மட்டுமன்றி,உயிர்வாழப் போராடுபவர்களையும் நினைத்துப்பார்த்துஉதவிட முன்வர வேண்டும்!

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு! எதிர்வரும் 18ஆம் திகதி உயிர்நீத்த எமது உறவினர்களின் நினைவேந்தல் நிகழ்வோடு நின்றுவிடாமல், யுத்தம் காரணமாகப் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டு, அப் பாதிப்புகளிலிருந்து இன்னமும் மீள முடியாதிருக்கும் எமது...

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்கு தொடர இந்திய அரசு அனுமதிக்குமா? Balan tholar

1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டது. இலங்கை அரசு சார்பாக ஜே.ஆர் ஜெயவர்த்தனாவும் இந்திய அரசு சார்பில் ராஜீவ் காந்தி அவர்களும் கைச்சாத்திட்டனர். இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலமே வடக்கு கிழக்கு...

வட கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதன் மூலம் முஸ்லிம்கள் எந்தவொரு தீர்வுத் திட்டத்தினையும் பெற்றுக்கொள்ள முடியாது .ஷிப்லி...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் ஆரம்பித்து வைக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்படுவதில்லை என்ற ஒரு கருத்து மாற்றமடைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையில் நாளுக்கு நாள் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத்திட்டங்களை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கின்ற...

தமிழர் அரசியலை வென்றெடுப்பதில் தற்காலச் சூழ்நிலையைக் கையாளுதல் மட்டக்களப்பில் நடைபெற்ற கருத்தாடற் களம்

(சிவம்) தமிழர் அரசியலை வென்றெடுப்பதில் தற்காலச் சூழ்நிலையைக் கையாளுதல் எனும் தொனிப்பொருளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செயற்குழு உறுப்பினர்களுடனான கருத்தாடற் களம் நேற்று (14) அரசடி தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

கடைக்கு சென்ற என் அம்மா எங்கே ?தனது தாயை தொலைத்த மகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 69   அவது நாளாக தொடர்கின்றது ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த நிலையிலும், மற்றும் கடத்தப்பட்டும்...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அரசின் அக்கறையின்மைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே முழு பொறுப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் எந்தவிதமான தீர்வையும் பெற்றுக்கொள்ளமுடியாமல் 100வது நாளை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தில் அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பாராமுகமாகவே நடந்து கொள்கின்றது. அவர்களுக்கான ஒரு தீர்வை பெற்றுக்...

இறக்காமம் மாயக்கள்ளி மலை ( மாணிக்க மடு மலை ) அரசியல் இயலாமையும் மனிதத்தின் துரோகத்தனமும் – ஜுனைட்...

‘கழிப்பிட வசதி இல்லாமையால் இரவு நேரங்களிலேயே நாங்கள் அண்மித்த பற்றைக்காடுகளுக்குள் தேவைகளை கழிக்க செல்வோம். இப்போது சிலைக்கு காவல் இருப்பவர்கள் நாங்கள் வெளிக்குச்செல்லும்போதே காவலரண்களிலிருந்து டோச் வெளிச்சத்தை எம்மை நோக்கி பாய்ச்சுவதால் ரொம்ப...