Editor

3625 POSTS 0 COMMENTS

மாணவர்கள் மத்தியில் கல்வியை ஆண்மீகத்துடன் இணைத்தல் தொடர்பாக “என்னில் இருந்து எமக்கு” பயிற்சித் திட்டம்…

தற்போதைய கல்விச் சூழல் மாணவர்களின் அடைவு மட்டத்தினை மாத்திரமே கருத்தில் கொள்கின்றதே தவிர ஒழுக்க சிந்தனையை ஏற்படுத்த தவறுகின்றது. எனவே கல்வி அடைவு மட்டத்துடன் சேர்ந்து மாணவர்களுக்கு ஒழுக்க சிந்தனைகளையும் தோற்றுவிக்க வேண்டும்...

ஏறாவூர் இரட்டைக்கொலை விபகாரம்: ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய சந்தேக நபர்கள்

ஏறாவூர் இரட்டைக் கொலைச் சந்தேக நபர்களை இன்றைய தினம் ஏறாவூர் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின் வழங்கு முடிவடைந்து சிறைச்சாலை பேரூந்தில் ஏற்றியவேளையில் குறித்த சந்தேக நபர்கள் பயணித்த சிறைச்சாலை பேரூந்தை ஒலிப்பதிவு செய்துகொண்டிருந்த...

மட்டக்களப்பில் மலசலகூடத்துக்குள் இறைச்சி கடை உரிமையாளர் பிணையில் விடுதலை.

மட்டக்களப்பு நகரில்  மலசலகூடத்துக்குள் வைத்து இறைச்சியினை வெட்டி உணவினை சமைத்து மக்களுக்கு விற்பனை செய்த மட் பிரதானவீதியில் அமைந்துள்ள பிரபல சாப்பாட்டுக்கடை உரிமையாளர் பொதுச்சுகாதாரப்பரிசோதகர்களினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் பற்றி...

கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கெமராக்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை சரியான நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கெமராக்கள்  உடனடியாக அகற்றப்படவேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்   ...

மூதூர் சம்பவம் தொடர்பில் விசாரணை முதலமைச்சர் நடவடிக்கை

திருகோணமலை மல்லிகைத் தீவு பெருவளிப் பகுதியில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்குட்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட பொலிஸ் குழுவொன்றை நியமிக்குமாறு கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மாவட்ட பிரதிப்...

இரண்டு வருடம் நேரஅட்டவனை இல்லை போராட்டத்தில் குதித்த விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்.

திருக்கோணமலை நகரில் அமைந்துள்ள பிரபல தேசிய பாடசாலையான தி/புனித மரியாள் பெண்கள் கல்லுாரியில் பணிபுரியும் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியரெருவர் 29/05/2017 நேற்று கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் முன்பாக அமைதியான போராட்டம்.. கடந்த 02 வருடங்களாகத்...

ஜனாவின் ஜி .கே . அறக்கட்டளை மன்றத்தின் இலவச அமரர் ஊர்தியினை செயல்படுத்தும் ஆரம்ப...

கிழக்குமாகாணத்தில் உள்ள  கிராம மக்களின் நலன் கருதி  ஜி .கே . அறக்கட்டளை மன்றம் சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு  பல சமூக  சேவைகளை முன்னெடுக்கும் நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறக்கட்டளை  மன்றத்தின்...

எட்டு வயதுடைய சிறுமிகள் மூவர் வன்புணர்வு .சம்பவத்தைக் கண்டித்து மூதூரில் வெவ்வேறு ஆர்ப்பாட்டங்கள்

எட்டு வயதுடைய சிறுமிகள் மூவர்; வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து மூதூரில்  இன்று காலை வெவ்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. கிளிவெட்டிப் பாடசாலை, மல்லிகைத்தீவுப்; பாடசாலை மற்றும் மூதூர் கிழக்குப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள்...

முஸ்லிம்களுக்கு உள்ள ஒரேயொரு வழிமுறை சர்வதேச உதவியை நாடுவது மாத்திரமே பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் தங்களின் பிரச்சினைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய  தேவைப்பாடு எழுந்துள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். காத்தான்குடியிலுள்ள அவரது அலுவலகத்தில்...

பணத்தோடு வந்தாலும், பிள்ளைகளை குணத்தோடு உருவாக்க முடியாதவர்களாக இருக்கின்றோம். ஞா..ஸ்ரீநேசன்.பா.உ

அண்மைக் காலமாக எமது தாய்மார்கள் பிள்ளைகளை தமது தாய்மாரிடம் ஒப்படைத்து விட்டு மத்திய கிழக்கிற்கு உழைப்பிற்காக செல்லுகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது.இதனால் பிள்ளைகள் தாயின் அரவணைப்பில் இல்லாமல் அன்பு அவர்களுக்கு கொடுக்கப்படாமல் வளர்க்கப்படுகின்ற...

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுங்கள்: அப்பறம் பாருங்க அதிசயத்தை

வெங்காயத்தில் சல்பர், விட்டமின் C, B6, பயோடின், ஃபோலிக் அமிலம், குரோமியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா? வெங்காயத்தை...

இயற்கை அனர்த்தம் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146

இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்திருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் சற்று முன்னர் தெரிவித்துள்ளது.. காணாமல் போனோரின் எண்ணிக்கை 112 ஆகும். பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 4 இலட்சத்து...

திருக்கோணமலை பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டம்

அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து   திருக்கோணமலை. பழங்குடி மக்களின் உரிமைகளுக்கான அமைப்பு,மகஜர் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ''இலங்கைத்தீவில் வாழும் பூர்வீக பழங்குடிகளான நாங்கள் இயக்கர் நாகர் வழிவந்த வழித்தோன்றல்களாக எம்மைக்கருதுகிறோம். எம்மில் ஒரு பிரிவினர்...

ஏறாவூர்பற்றில் முனைப்பின் இரு வேலைத்திட்டங்கள்

மட்டக்களப்பு செங்கலடிப்பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வந்தாறுமுலை, களுவங்கேணி பிரதேசங்களில் சனிக்கிழமை முனைப்பினால் இரு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக முனைப்பின் ஸ்ரீலங்கா தலைவர் மாணிக்கபோடி சசிகுமார் தெரிவித்தார்.. வந்தாறுமுலைகிராமத்தில் குடும்பத்துக்கு தலைமை தாங்கும் பெண் உட்பட ...

வாழைச்சேனை கைலாசபிள்ளையார் ஆலயத்துக்கு சொந்தமான காணியில் சட்டவிரோத கட்டடம்

வாழைச்சேனை கைலாசபிள்ளையார் ஆலயத்துக்கு சொந்தமான காணியில்  வர்த்தகர் ஒருவரால் கட்டடம்அமைக்கப்படுகின்றது. காணிப்பிணக்கு தொடர்பில் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு சட்டத்தரணி பிரேம்நாத் தலைமையில் வழக்கு நடைபெற்று வருகிறது. . மறுபுறத்தில் வாழைச்சேனை பிரதேச...

ஏறாவூர் பொலிஸ்பிரிவில் ஆண் சிசு ஒன்று மீட்பு…

Mohamed Asmy ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சர்வோதய வீதியில் உள்ள வீடொன்றின் பின்னால் இருந்து நேற்று பிற்பகல் ஆண் சிசு ஒன்று மீட்கப்பட்டு ஏறாவூர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.. குறித்த சம்பவம் தொடர்பி்ல் தெரியவருவதாவது, நேற்று பிற்பகல்...

மட்டக்களப்பில் மாணவர்கள் வசமுள்ள கைத்தொலைபேசிகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை.

(க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பில் மாணவர்கள் கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்துவதால் கல்வி மாத்திரமன்றி நமது கலாச்சாரத்திலும் சீரழிவுகள் ஏற்படுகின்றது .இதற்கு பெற்றோர்களே காரணமாக இருக்கின்றார்கள். எனவே உங்கள் பிள்ளைகளிடம் உள்ள கைத்தொலைபேசிகளை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் நீதி மன்ற...

மூதுார் கிழக்கு பழங்குடி மக்கள் தமது பிரச்சனைகளை நிறைவேற்றக்கோரி ஆர்பாட்டமொன்றை ஞாயிற்றுக்கிழமை நடாத்தவுள்ளதாக ...

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதுார் கிழக்கு பழங்குடி மக்கள் தமது பல்வேறு பிரச்சனைகளை நிறைவேற்றக்கோரி  ஆர்பாட்டமொன்றை  ஞாயிற்றுக்கிழமை  மூதுார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வீரமாநகரில் நடாத்தவுள்ளதாக  அறிவித்துள்ளனர்.. இதற்கான ஏற்பாட்டை மூதுார் கிழக்கு...

வெள்ள அபாயம் : மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தல்

நில்வலா கங்கையின் நீர் மட்டமானது அசாதாரணமான முறையில் உயர்வடைந்துள்ளமையினால் வெள்ள அணைகள் உடைந்து செல்லும் அபாயம் இருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த அறிக்கையில்...

முப்படையினர் தொடந்தும் மீட்புப்பணியில்

நாட்டில் பெய்து வரும் அடைமழையின் காரணமாக மக்களின் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.. வீரகெட்டிய, நெலுவ, மொரவக்க, தியந்தர, பாதுக்க, புலத்சிங்கள,களவான, வெல்லம்பிட்டி, பளிந்தனுவர மற்றும்...