Editor

3232 POSTS 0 COMMENTS

ஆரையம்பதி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கட்டடம் இடிந்து விழுந்தது: 18 பேர்...

மட்டக்களப்பு, ஆரையம்பதியில்  உள்ள கோயில் ஒன்றில், கட்டப்பட்டு கொண்டிருக்கின்ற கட்டடம்  இடிந்து விழுந்தது. அதில், 18 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இச்சம்பவம் இன்று (20)  மாலை 4.15 மணியளிவில் இடம்பெற்றுள்ளது. ஆரையம்பதி மாவட்ட...

கிழக்குப்பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் உள்ள சித்தவைத்திய பிரிவை ஒரு தனியான பூரணத்தவமான பீடமாக தரமுயர்த்தி மாற்றிதர வேண்டும்

கிழக்குப்பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் உள்ள சித்தவைத்திய பிரிவை ஒரு தனியான பூரணத்தவமான பீடமாக தரமுயர்த்தி  மாற்றிதர வேண்டும் இதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குளுவின் உபதலைவர் முடியுமான பங்களிப்பை வழங்கியுதவ வேண்டும் என கிழக்குப்பல்கலைக்கழகத்தின்...

கிழக்குப்பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் நுாலககட்டிடத்தொகுதி

கிழக்குப்பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் 320 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட நான்கு மாடிகளைக்கொண்ட நுாலககட்டிடத்தொகுதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குளுவின் உபதலைவர்  பேராசிரியர் பி.எஸ்.எம்.குணரட்ணவினால் வைபரீதியாக 19.05.2017 காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. வளாக...

61 வருடங்களின்பின்னர் கந்தளாய் குளத்து மகா வேள்வி

திருகோணமலை கந்தளாய்( கண்தளை) குளத்து மகா வேள்விக்கு குழு மாடு பிடிக்க காட்டிற்க்கு புறப்பட்டுதல் பூஜை நேற்று நடைபெற்றது.குளக்கொட்டு மன்னன் காலத்து பாரம்பரிய மழைவேண்டி வேள்வி செய்யும் முறையானது 61 வருடங்களின்பின்னர் தம்பலகமம்...

*வீரத்தால் வீழ்த்தப்பட்ட இனமல்ல தமிழினம் மாறாக துரோகத்தால் வீழ்த்தப்பட்டதே வரலாறு.!*

உலகில் ஒருதமிழன் இருக்கும்வரை போராட்டம் தொடரும்!* *மே18நினைவேந்தலில் த.தே.கூட்டமைப்பின் அம்பாறைமாவட்ட முக்கியஸ்தர் ஜெயசிறில் உரை!* *வீரத்தால் வீழ்த்தப்பட்ட இனமல்ல தமிழினம் மாறாக துரோகத்தால் வீழ்த்தப்பட்டதே வரலாறு. தமிழன் என்ற ஒரேகாரணத்திற்காக இடம்பெற்ற மாபெரும் இனஅழிப்பே முள்ளிவாய்க்கால் சம்பவமாகும். அங்குவிதைக்கப்பட்ட வித்துடல்களுக்கு...

கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

   (வேதாந்தி) கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கும் வேட்பாளர் தெரிவில் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும: இவ்விடயத்தில் தமிழ் தேசியகூட்டமைப்பு வனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.. உலக மக்கள் தொகையில் 50 வீதம் பெண்களாக இருக்கின்ற...

இறந்தவர்களுக்கு கொடுக்கும் மதிப்பையும் மரியாதையையும் உயிருடன் உள்ளவர்களுக்கு எப்போ கொடுக்கப்போகிறோம்

 Ladchumiharan  முள்ளிவாய்க்கால் படுகொலை செய்யப்பட்ட ஆத்மாக்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. நல்லது. ஆனால் அதே தினத்தில் உயிர் விட்டவர்கள் போக இந்த போரில் பிழைத்த ... - பெற்றோரை இழந்த குழந்தைகள் - பிள்ளைகளை காவு கொடுத்த பெற்றோர் -கணவனை இழந்த...

முகமாலையில் துப்பாக்கி சூடு ஆயுதம் தாங்கிய இராணுவ, பொலிஸார் குவிப்பு

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவின் முகமாலைப்  பிரதேசத்தில், இன்று அதிகாலை முதல் ஆயுதம் தாங்கிய பெருமளவு இராணுவத்தினர் மற்றும்  பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று (19) அதிகாலை 12.30 மணிக்கு ஏ-9 பிரதான  வீதியின் முகமாலை...

உலகில் மிகப்பெரிய மனிதஉரிமைமீறலாக முள்ளிவாய்க்கால் தமிழ்இனஅழிப்பு நாளை அடையாளப்படுத்தமுடியும்.!

த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினர் கோடீஸ்வரன் உருக்கமான உரை! காரைதீவு   சகா   உலகின் மிகப்பெரிய மனிதஉரிமைமீறலாக முள்ளிவாய்க்கால் தமிழினஒழிப்பு நாளை அடையாளப்படுத்தமுடியும். இதனை ஊழிஉள்ளகாலம்வரை எந்ததமிழனும் மறக்கமுடியாது.மறக்கவும்மாட்டான்..   இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன்கோடீஸ்வரன் காரைதீவில் கூட்டமைப்பு...

சித்தாண்டி, உதயமூலை தீர்த்தக்கரையின் முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

மட்டக்களப்பு - சித்தாண்டி, உதயமூலை தீர்த்தக்கரையின் முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், உரையும் நிகழ்த்தியுள்ளனர். மேலும், சித்தாண்டி...

முப்படையே வெளியேறு என மக்கள் குரல் எழுப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை

வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து முப்படையே வெளியேறு என மக்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்பும் காலம், வெகு தொலைவில் இல்லை என தான் நம்புவதாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.. ஒவ்வொரு வருடமும், மே...

காணாமல் போனவர்கள் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்த மஹிந்தவே தடையாகவுள்ளார்

போர்க்குற்ற விசாரணைக்கான கதவு காணாமல்போனவர்கள் தொடர்பான சட்டத்தின் மூலம் திறக்கப்படும் என்ற காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதனை அமுல்படுத்த தடையாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான...

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் சம்பந்தன் சந்திப்பு

முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை  தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  தலைவர்...

பாடுமீன் சமர்” கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை சிவானந்தா விளையாட்டு மைதானத்தில்

க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு நகரின் "பாடுமீன் சமர்" என வர்ணிக்கப்படும் பெயர்பெற்ற இரண்டு பாடசாலைகளுக்கிடையிலான Big match (விக்மட்ச்)நிகழ்வானது எதிர்வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியிணருக்கும்,புனித மிக்கல்கல்லூரியின் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான...

பிரபாகரன் போலவே நீங்களும் வரலாற்றில் இடம்பிடிப்பீர்கள்.தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாங்கள் தொகுத்து தருகின்றோம்.

பிரபாகரனைப்போன்று வரலாற்றில் இடம்பிடிக்குமாறு அமைச்சர் மனோவுக்கும் அறிவுரை பிரபாகரன் இருந்த போது கிழக்கில் புராதன சொத்துக்களை அழிக்க முஸ்லிம்களுக்கு இடம்கொடுக்கவில்லை. எனவே பிரபாகரனின் அழிவையிட்டு நான் வருந்துகின்றேன் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்...

சின்மியா மிசன் திருகோணமலை கிளையின் நிகழ்கவுள்

இலங்கை சின்மியா மிசன் திருகோணமலை கிளையின் ஆன்மீக செயற்பாடுகள் அனைவரையும் கவரும் விதத்தில் புதிய பதையில் சென்று கொண்டிருக்கிறது.. இதன் இளம் துறவு தலமையான  ”பிரம்மச்சாரிணி மஹிமா சைத்தன்யா” அவர்களின்  முயற்சியால் ஆன்மீக வளிகாட்டல்...

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி சர்வமத பிரார்த்தனை

கடந்த 2009 ம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக பகுதியெங்கும் உணர்வுபூர்வமாக அனுஸ்ரிக்கப்படுகிறது. அந்தவகையில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி சர்வமத...

சிங்கத்தை அடக்கிய தங்கத் தமிழன் மனோ!

கவிஞர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர் சிங்கள நாடு, சிங்களவனே அமைச்சு என சீறிப் பாய்ந்த சிங்களத்தை, சிறிலங்காவில் வாழும்  சிங்களவனும் இந்தியாவிலிருந்துதான் இங்கு வந்தான் என பதிலடி கொடுத்து அவர் வந்த பாதையாலேயே திரும்பச் செய்த மனோவே உனக்கு எப்படி ஐயா வந்தது இந்த திடம்? நெஞ்சை நிறுத்தி நேருக்கு நேர் வாதம் புரிந்து தமிழ்,...

எழில்ராஜன் அடிகளார் விசாரணைக்குப் பின்னர் விடுதலை.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான  ஏற்பாடுகளை செய்துவந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எழில்ராஜன் அடிகளாரை கைது செய்த முல்லைத்தீவு பொலிஸார், விசாரணைக்குப் பின்னர் அவரை விடுதலை செய்துள்ளனர்.. முல்லைத்தீவு பொலிஸ் தலைமையகத்தில் வைத்து, ஒன்றரை...

முள்ளிவாய்காலில் சோகம்! விபத்தில் 7 வயது சிறுவன் பலி

முள்ளிவாய்காலில் இன்று பிற்ப்பகல் இடம்பெற்ற விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான் இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பரனாட்டகல் பகுதியிலிருந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு உறவினர் வீடு ஒன்றில் நடைபெறவிருந்த நிகழ்வு...