reporter33

134 POSTS 0 COMMENTS

வவுணதீவு மக்களுக்கு ஞானம் அறக்கட்டளை அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

  ( எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் தொழில்வாய்ப்புக்களை இழந்து பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு ஞானம் அறக்கட்டளை அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வௌ்ளிக்கிழமை...

மட்டக்களப்பில் வெளிநாட்டு தொழிலுக்கு செல்பவர்களுக்கு  திறன் பயிற்சி.

(க.விஜயரெத்தினம்)மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பான தொழிலுக்கு புலம் பெயர்ந்த நாடுகளுக்கு பயணிக்கும் தொழிலாளர்களுக்கு ஹொலன்ட் நாட்டு உதவியுடன் தொழில் திறமைகொண்ட பயிற்சியைப் பெற்றுக் கொடுக்க கிழக்கிலங்கை தன்னம்பிக்கை சமுக எழுச்சி நிறுவனமான எஸ்கோ நிறுவனம்...

பிரதேச சபையினால் குளக்கட்டில் குப்பை அகற்றப்பட்டது.

    (எருவில் துசி) எருவில் கிராமத்தில் உள்ள குளக்கட்டுகளில் காணப்படும் குப்பைகள் இன்று(24)பிரதேச சபையினால் துப்பரவு  செய்யப்பட்டது. எருவில் கிராமத்தில் உள்ள சிறு குளங்களின் கட்டுப்பகுதிகளிலும் குளத்திற்குள்ளும் சிலர் குப்பைகள் போத்தல் கழிவுகள் மற்றும் கோழி...

மீண்டும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்.

  கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். மே 24 ஞாயிறு மற்றும் 25 திங்கள் ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும்...

களுவாஞ்சிகுடியில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களுக்கு அங்சலி.

களுவாஞ்சிகுடியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற வேட்பாளர் இரா.சாணக்கியன் அவர்களின் தலைமையில் நேற்று(18) மாலை ஆறு மணியளவில்இரா.சாணக்கியன் அவர்களின் காரியாலயத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. ஈகைசுடர் ஏற்றப்பட்டு பூக்கள் தூவி...

இன்று ஊரடங்கு உத்தரவை மீறினால் சட்டம் பாயும்.

இன்று(17) நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன் ஊரடங்கு உத்தரவின் போது யாரும் வெளியேற முடியாது என்றும் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹானா தெரிவித்துள்ளார். அந்த வகையில்...

மட் கல்லடியில் ஆட்டோ சாரதி அடித்துக் கொலை

  (எருவில் துசி) மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி வேலூர் பிரதேசத்தில் இனந் தெரியாதேரின் வாள் வெட்டுக்கு இலக்காகி ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி...

கிழக்கிலிருந்து மலையகத்திற்கு விஸ்தரிக்கப்பட்ட நிவாரணசேவை.

(காரைதீவு சகா )கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் கடந்த 56நாட்களாக மனிதநேய உலருணவு நிவாரணங்களில் ஈடுபட்டுவந்த கொவிட்கெத்து அணியினரின் பார்வை நேற்றுமுன்தினம் மலையகத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டது. மலையகத்தின் பதுளை மாவட்டத்தின் பசறைப்பிரிவிலுள்ள லுணுகல கிராமத்தில் வாழும்...

பெருநாள் கொண்டாட்டங்களை தவிர்ப்போம்; மயோன் முஸ்தபா உருக்கமான வேண்டுகோள்!

(பீ.எம்.றியாத்)இம்முறை றமழான் பெருநாள் கொண்டாட்டங்களை முஸ்லிம்கள் தவிர்த்துக் கொள்வதன் மூலம் கொரோனா கட்டுப்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

மட்டக்களப்பு பழுகாமத்தில் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு.

(செ.துஜியந்தன்)மட்டக்களப்பு வாழ்வகம் அமைப்பின் வேண்டுகோளுக்கமைய பிரித்தானிய சைவத்திருக்கோவில்கள் ஒன்றியத்தின் மூலம் ஊரடங்குச் சட்டத்தினால் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இன்று பழுகாமம் கிராமத்தில் அகிலன் பவுண்டேசன் அமைப்பின் இணைப்பாளர் வி.ஆர்....

கிராமியப் பொருளாதாரமே நாட்டின் வளர்ச்சியின் உயிர் நாடிமு. (ஞானப்பிரகாசம் பொறியியலாளர்)

(எருவில் துசி)கொரானாவின் தாக்கத்தினால் உலக பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. பொருளாதாரத்தில் முன்னனியில் நின்று ஆதிக்கம் செலுத்திய நாடுகளையே ஆட்டம் காண வைத்துள்ளது. நமது நாடும் பிற நாடுகளையே நம்பியுள்ளதால் நமது நாடும்...

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட 172 மதுபான போத்தலை மீட்ட பொலிஸார்

(பாறுக் ஷிஹான்)அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 172 மதுபான போத்தல்களை சவளக்கடை பொலிசாஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மதுபானபோத்தல்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சவளக்கடை பொலிஸ்...

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை…

  ஊடகவியலாளன் மரணிக்கும் போது அவன் சார்ந்த சமூகத்தின் குரலும் மறைந்துவிடுகிறது. அந்த வகையில் மிதுன் சங்கரின் மறைவு கிழக்கு மாகாண ஊடகத்துறை வரலாற்றில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட...

பிரதேச சபை ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மியின் வேண்டுகோளுக்கிணங்க கல்குடா உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியம் (FRDK) நிறுவனத்தினால் பிரதேச சபையில் சுகாதார மற்றும் திண்மக்கழிவகற்றல் பிரிவுகளில் பணி புரியும்...

பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி அடுத்த வாரம் அறிவிப்பு

அரசாங்கப் பாடசாலைகள் மே மாதம் 11 ஆம் திகதி திறக்கப்படுமென அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தபோதிலும் நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான சரியான திகதி அடுத்தவாரம் அறிவிக்கப்படுமென கல்வி...

இந்திய விசேட விமானம் இலங்கைக்கு வருகை.

  இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே  விசேட விமானம் கொழும்பு வந்தடைந்துள்ளார். கொழும்பில் பணிகளை பொறுப்பேற்பதற்காக கோபால் பாக்லே  இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை...

தாடி, மீசை இல்லை! சிகை அலங்கார நிலையம் திறப்பு.

  சிகை அலங்கார நிலையத்தில், முடிவெட்டுவதற்கு மாத்திரமே அனுமதிக்கப்படும் என்றும், தாடி மற்றும் மீசை வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். உள்ளூர் சிகை அலங்கார மற்றும்...

அதிகரித்துச் செல்லும் கொரோனா.

  நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (06) மேலும் 26 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 563 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை...

மதுபான விற்பனை நிலையங்களுடன் இறைச்சிகடைகளையும் மூடுமாறு அறிவிப்பு.

நாளை முதல் மூன்று தினங்களுக்கு அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன. பொதுநிர்வாக உள் நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு ...

அரச ஊழியர்களுக்காக வெளியான விசேட அறிவுறுத்தல்கள் 

இலங்கையில் அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பில் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மூலமாகவும் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதனால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது....