News Editor

82 POSTS 0 COMMENTS

ஈரோஸ் ஜனநாயக முன்னணி உள்ளிட்ட மேலும் 7 கட்சிகளுக்கு கட்சிகளாக அங்கீகாரம்.

2022ஆம் ஆண்டு அரசியல் கட்சிகளாக தங்களை அனுமதிக்குமாறு சமர்ப்பிக்கப்பட்ட 7 கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஐக்கிய காங்கிரஸ் கட்சி, இரண்டாம் தலைமுறை கட்சி, சிறிலங்கா சமூக ஜனநாயக கட்சி,...

ஒருமித்துச் செயற்படுதல் – ஈ.பி.ஆர்.எல்.எவ் மாவட்ட செயற்குழு தீர்மானம்

இனப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி அறைகூவல் விடுத்துள்ள நிலையில் மாகாண சபை முறைமையை முன்னிறுத்தி அதிகாரப் பகிர்வோடு முதற்கட்ட நடவடிக்கைகளுக்கு முனைப்போடு ஒருமித்து செயற்பட வேண்டுமென ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மாவட்ட செயற்குழு...

ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய  சனீஸ்வர பகவான் ஆலயம்,  பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமிகள் திருவுருவச்சிலை கும்பாபிஷேக  அறிவித்தல்

மட்டக்களப்பு  விமான நிலைய வீதி, திருப்பெருந்துறையில் அமைந்துள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சனீஸ்வர பகவான் ஆலயம் மற்றும் நூதன எழுந்தருளிய பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமிகள் திருவுருவச்சிலை என்பவற்றிக்கான கும்பாபிஷேக  அறிவித்தல் திருப்பெருந்துறை...

மாண்புடன் கூடிய மாதவிடாய் பற்றிய சர்வதேச மெய்நிகர் மாநாடு

மாண்புடன் கூடிய மாதவிடாய் பற்றிய சர்வதேச மெய்நிகர் மாநாடு தொனிப்பொருள்: 'சிறுவர் திருமணங்களை முடிவுக்கு கொண்டு வரும் மாண்புடன் கூடிய மாதவிடாய்' டிசம்பர் 8, 2022 வியாழன் காலை 10.30 முதல் மாலை 6.00 மணி...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழல் மிகுந்த ஒரு வைத்தியசாலையாக இருக்கின்றது – பா.உ. ஜனா

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழல் மிகுந்த ஒரு வைத்தியசாலையாக இருக்கின்றது. எனவே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஒரு கணக்காய்வு குழுவை அல்லது ஒரு ஆணைக்குழுவை அமைத்து அந்த வைத்தியசாலை தொடர்பில் விசாரணை செய்ய...

தெற்குக்குத் தேவையென்றால் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை வைத்துக் கொள்ளுங்கள் – பா.உ. ஜனா சபையில் காட்டம்

தெற்குக்குத் தேவையென்றால் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை வைத்துக் கொள்ளுங்கள். நிரந்தரமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நீங்கள் கொடுக்க வேண்டுமென்றால் இணைந்த வடகிழக்கில் முழு அதிகாரங்களையும் பரவலாக்கி ஒரு சமஸ்டி அடிப்படையிலான ஒரு...

100 நாள் செயல்முனைவு  போலிக்  கடிதம்  தொடர்பில் வடக்கு  கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு விளக்கம்

வடக்கு  கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின்   ஏற்பாட்டில் நடைபெற்று  இறுதிநாளை எட்டியுள்ள  100  நாட்கள் செயல்முனைவு மக்கள் கூடலை குழப்பும் வகையில் செயற்பாடொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  “ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்...

மனித உரிமை மேம்பாட்டுக்கு இடையூறாகும் நெருக்கடிகள்

இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களிலும் தற்போதைய நிலையிலும் மனித உரிமை சார்ந்து செயற்பட்டு வருபவர்கள், அவர்களது அமைப்புகள் மீதான அச்சுறுத்தல்களும் நெருக்கடிகளும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அலுவலகங்களில்...

சதா சரவணபவனின் தீட்டு வீடு நாடக நூல் , ஓம் நாதம் பல்திறன் வட்டு வெளியீடு

தமிழரியல் இணையத் தொலைக்காட்சி பணிப்பாளரும் மட்டக்களப்பு மக்கள் வங்கியின் மேனாள் உதவிப்பிராந்திய முகாமையாளருமான சதா சரவணபவனின் தீட்டு வீடு நாடக நூல் மற்றும் ஓம் நாதம் பல்திறன் வட்டு வெளியீடும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை...

மகிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டமும் சிறுவர் தின நிகழ்வும்

சிவாநந்த நண்பர்கள் வட்டத்தால் மாதாந்தம் நடைபெறும் மகிழ்ச்சிகர மாணவர் பயணம் எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் ஐந்தாவது பாடசாலைத் திட்டம் சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டதுடன் கருவப்பங்கேணி விபுலானந்த வித்தியாலயத்தில் இடம்பெற்றது. பாடசாலை மாணவர்களின் அடிப்படைத்...

பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல்.

பாம் பவுண்டேசனால் நடைமுறைப்படுத்தப்படும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்திட்டத்தின் கீழ்  பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  24 பெண்களுக்கு வாழ்வாதாரத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி...

மகிழ்ச்சிகர மாணவர் பயணத்தின் நான்காவது திட்டம் சிவானந்தியன் நண்பர்களால் முன்னெடுப்பு

மகிழ்ச்சிகர மாணவர் பயணம் எனும் தொனிப்பொருளில் சிவானந்தியன் நண்பர்களால் முன்னெடுக்கப்படும் நான்காவது பாடசாலைத் திட்டம் கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பாடசாலை மாணவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவும் முகமாக " மகிழ்ச்சிகர...

கபே ஏற்பாட்டில் பெண்களின் டிஜிட்டல் அறிவை மேம்படுத்தும் பயிற்சிப்பட்டறை

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே)  தேர்தல் கண்காணிப்பு நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, "ஜனனி "டிஜிட்டல் மேம்பாட்டு திட்டத்தின்   பயிற்சிப்பட்டறை, இன்று சனிக்கிழமை (3) ம் திகதி ஏறாவூரில் நடைபெற்றது. ஏறாவூர்...

“ஆடி அமாவாசை திருவிழா” இறுவெட்டு வெளியீடு

மட்டக்களப்பு, அமிர்தகளி, ஸ்ரீ மாமாங்கேஸ்வரப்பெருமான்  மேல் பாடப்பட்ட "ஆடி அமாவாசை திருவிழா" இறுவெட்டு வெளியீடு நேற்று (27) திகதி செவ்வாய்க்கிழமை  இடம்பெற்றது. கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற மட்டக்களப்பு,...

ஓட்டமாவடி OFL கோல்ட் கிண்ணத்தை வாழைச்சேனை நியூ ஸ்டார் சுவீகரித்தது 

ஓட்டமாவடி உதைப்பந்தாட்ட சம்மேளனம் (OFL) நடாத்திய கோல்ட் கப் சுற்றுத் தொடரை வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் சுவீகரித்துள்ளது. பத்து அணிகள் பங்கு பற்றிய உதைப்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி சனிக்கிழமை...

கால்பந்தாட்ட லீக்குகளுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் வழங்கும் ஒரு புதிய முறை   – கால்பந்தாட்ட சம்மேளனத்தின்...

கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் கிண்ணம், வெள்ளிக் கிண்ணம் என்ற திட்டத்தின் கீழ் இலங்கையில் இருக்கும் அறுபத்தைந்துக்கும் மேற்பட்ட கால்பந்தாட்ட லீக்குகளுக்கும் தலா பத்து இலட்சம் ரூபாய் வழங்கும் ஒரு புதிய முறையினை அமுல்ப்படுத்தவுள்ளோம்...

புதிய இடைக்கால அமைச்சரவை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய இடைக்கால அமைச்சரவை இன்று பதவியேற்றுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் – பிரதமர் தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சர் – சுசில் பிரேம ஜயந்த கடற்றொழில் வளங்கள் அமைச்சர்...

ரணில் விக்ரமசிங்க பதவி பிரமானம்

இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகஇ ரணில் விக்ரமசிங்க இன்று காலை 10.15 மணியளவில் பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில்இ பதவி பிரமாணம் இடம்பெற்றது. இதன்Nபுhது...

அரச உத்தியோகத்தர்களுக்கு மன அசௌகரியத்தினை ஏற்படுத்தியிருக்கிறது – மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன்

தவறான புரிதலுடன், அலுவலக வாகனங்களில் இருந்த கொள்கலன்களை தூக்கி எறிந்தமையானது உண்மையாகவே மாவட்டத்திலுள்ள அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் ஒரு மன அசௌகரியத்தினை ஏற்படுத்தியிருக்கிறது என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு...

மக்களின் எழுச்சி போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியதா ?

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இலங்கை ஒரு அழகிய நாடாக சர்வதேச அரங்கில் காட்சியளித்தது எனினும் காலத்திற்கு காலம் அரசியல் கதிரையில் அமர்கின்றவர்களால் இலங்கையின் அழகு அழுக்காக மாறியுள்ளது. இலங்கை ஒரு அபிவிருத்தி அடைந்து...