rep2420
துறைநீலாவணை மகா வித்தியாலய சாதனை மாணவர்களுக்கு கௌரவிப்பு
அகில இலங்கை பாடசாலை சித்திர போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிசெய்யப்பட்டுள்ளனர். இம்மாணவர்களை பாராட்டி கெளவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் கு.திருச்செல்வம் தலைமையில் கடந்த வாரம்...
தேர்தல் முறைப்பாடுகளை அறிவிக்க விஷேட தொலைபேசி இலக்கங்கள்
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளை தெரிவிப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனூடாக, தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வாக்கெடுப்பின் போதான சட்ட விரோதமான செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க முடியும் என...
யாழ் நாவலர் கலாசார மண்டபத்தை வாக்குச்சாவடியாக பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை
யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தை, வாக்குச்சாவடியாகப்
பயன்படுத்துவதைத் தவிர்க்கக் கோரி இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர்
ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க சர்வதேச இந்துமத பீட செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திரகுருக்கள் பாபுசர்மா உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார் .
நேற்றயதினம்...
தந்திரக் கூட்டமைப்புக்கு வங்குரோத்தடைந்த நாட்டை கட்டியெழுப்ப முடியுமா? தீர்வு மக்கள் வசம்.
வங்குரோத்தடைந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு ரணில் விக்கிரமசிங்க அனுரகுமார தந்திரக் கூட்டமைப்புக்கு இடம் அளிப்பதா? எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்த ஐக்கிய மக்கள் சக்திக்கு சந்தர்ப்பம் வழங்குவதா? என்பதை மக்கள்...
சஜித்தின் வெற்றியை உறுதிப்படுத்த கல்முனையில் கருத்தரங்கு
நூருல் ஹுதா உமர்
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவை ஆதரித்து கல்முனை தேர்தல் தொகுதியின் கல்முனை 12ம் வட்டாரத்தை மையப்படுத்திய கருத்தரங்கு புதன்கிழமை (11) இரவு முஸ்லிம்...
புதிய வளத்தாப்பிட்டியில் சஜித்தின் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு
( வி.ரி.சகாதேவராஜா)
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சார அலுவலகம் அம்பாறை புதிய வளத்தாபிட்டியில் நேற்று மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் அம்பாறை மாவட்ட தமிழ்...
கோட்டாவும் ரணிலும் எதேச்சதிகாரமாக முன்னெடுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வோம்.
அரசியலமைப்பை மதித்து அதன் சட்ட ஏற்பாடுகள் பாதிக்கப்படாத வகையில் மக்கள் மயப்படுத்தப்பட்ட ஜனநாயக ரீதியான அரசாட்சி ஒன்றுக்கு தலைமைத்துவத்தை வழங்குவோம்.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இருவகையான எதேச்சதிகாரமான ஆட்சியின் ஊடாக...
ராஜபக்சர்கள் சீரழித்த நாட்டை மீண்டும் ரணில் அநுர கள்ளத்தொடர்பு சீரழிக்க முயற்சிக்கின்றது.
ரணில் விக்கிரமசிங்கமும், அனுர குமார திசநாயக்கவும் புதிய அரசியல் திருமண விருந்து உண்ணுகின்றார்கள். இவர்கள் இருவருக்கும் நாட்டை கட்டி எழுப்ப வேண்டிய தேவை இல்லை. இவர்களில் ஒருக்கும் மக்களின் இதயத்துடிப்பு தெரிவதில்லை. 220...
கல்வி, சுகாதாரம் நாட்டின் அடிப்படை உரிமையாக நிறுவி, அரசாட்சியின் ஊடாக அதிக பெருமதியை பெற்றுக் கொடுப்போம்.
அரசியல் யாப்பில் காணப்படுகின்ற இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் உள்ளிட்ட குடிமக்களுக்கு காணப்பட வேண்டிய ஏனைய பொருளாதார சமூக உரிமைகளை அடிப்படை உரிமைகளாக மாற்றுகின்ற செயற்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக...
‘கலைமதி’ விருதுக்கு உரித்தானார் நாகேஷ் உருத்திர மூர்த்தி
அண்மையில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற பிரதேச பண்பாட்டு விழாவில் திரு. ஏ.நாகேஸ் உருத்திரமூர்த்தி அவர்களை இலக்கிய...
தமிழ் அமைப்புக்கள் முன்னாள் போராளிகளை கண்டு கொள்ளாமையால் ஆதரவு ரணிலுக்கே – இன்பராசா
நாங்கள் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ , வேறெந்த தமிழ் அரசியல்வாதிகளோ அல்லது புலம்பெயர் அமைப்புக்களோ முன்னாள்ப் போராளிகளைத் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் ரணில் எங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளமையால் எங்களது வாக்குகள்...
இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபன கிளை மன்னாரில் ஸ்தாபிக்க முன்னெடுப்பு
மக்களின் கோரிக்கைக்கு அமைவாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கிளையை மன்னாரில் ஸ்தாபிப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள தனியார்...
2019 கோட்டாவுடன் டீல் செய்த ரணில், இன்று அநுரவுடன் டீல் செய்திருக்கிறார்.
220 இலட்சம் மக்கள் முன்னிலையில் இன்று கீரியும் பாம்பும் ஒன்றாக இணைகின்ற நிகழ்வு இடம் பெற்றுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கும் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அரசியல் திருமணம் இடம்பெறுகிறது. இந்த இரு தரப்பினரும் ஒன்றாக...
சுதேச வைத்திய துறையின் சுவர்ண மயமான யுகத்திற்காக புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும்.
நீண்ட கால வரலாற்றை கொண்ட எமது நாட்டின் சுதேச வைத்தியத்துறையை முறைப்படுத்த வேண்டும். சித்த, யுனானி, ஆயுர்வேத, மற்றும் ஹோமியோபதி போன்ற வைத்திய துறைகள் அரச தலையீடுகள் இல்லாமையினால் இன்று ஒழுங்கற்று காணப்படுகின்றன....
தனியார் துறையின் அடிப்படை சம்பளம் 25000 வரை அதிகரிப்பதற்கான விதிமுறைகள் கொண்டு வரப்படும்.
எமது நாட்டின் பொருளாதார விருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்குகின்ற தனியார் துறை ஊழியர்களுக்கான பலமான வேலைத் திட்டங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார விருத்திக்கு தனியார் துறையின்...
இன மத பேதமின்றி இளைஞர்களை வலுவூட்டுவோம் – சஜித் பிரேமதாச
இன, மத, குல, வகுப்பு, கட்சி பேதமின்றி இளைஞர்களுக்காக, யாருக்கும் அடிமைப்படாது, அடிபணியாது, சுதந்திரமான சமூக வாழ்க்கைக்குள்ளும், ஜனநாயக வாழ்க்கைக்குள்ளும், நுழைவதற்கும் தன்னம்பிக்கையோடும், சுயமாகவும் எழுந்து நின்று கௌரவமான வாழ்க்கையை வாழ்வதற்கு வழியமைத்துக்...
அம்பாறை மாவட்ட தேர்தல் செயற்பாடுகளுக்கு மு.கா தலைவரினால் விசேட குழு நியமனம்
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக அம்பாறை மாவட்டத்தில் சகல செயற்பாடுகளையும்
முன்னெடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமினால் விசேட குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டடுள்ளது.
இக்குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா முஸ்லிம்...
சிகிச்சைக்காக வந்த தாய்மார்கள் குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு முன்பாக அங்கு சிகிச்சைக்காக தமது குழந்தைகளை சுமந்து வந்த தாய்மார்கள் மற்றும் பொதுமக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டம் குறித்து தெரியவருவதாவது நுவரெலியா பிராந்திய சுகாதார...
முன்னாள் பா. உ முருகேசு சந்திரகுமாரின் ஆதரவும் சஜித்துக்கு
முன்னாள் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துக் கட்சியின் பொதுச் செயலாளருமான திரு.முருகேசு சந்திரகுமார, 2024 ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்...
ரணில் 6 தடவைகள் பிரதமராக இருந்தும் செல்லாக்காசானவர் – ரிஷாட்
அதிகாரப்பகிர்வு, சமூகங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை, ஆட்சியைக் கைப்பற்றிய அடுத்த கணமே வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்,
மன்னாரில் (31) இடம்பெற்ற ஊடகவியலாளர்...