Reporter

41 POSTS 0 COMMENTS

கட்டார் விமான சேவையில் இலங்கையர்களுக்கு புதிய தொழில்வாய்ப்பு

கட்டார் விமான சேவை நிறுவனமானது விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி வரை இதற்காக விண்ணப்பிக்க முடியுமென்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையர்களும் குறித்த வேலைவாய்ப்புக்களுக்கு விண்ணப்பிக்க...

பயணிகள் போக்குவரத்து தொடர்பில் புதிய தடை அறிவிப்பு

அரை சொகுசு பயணிகள் போக்குவரத்து பஸ் சேவை இரத்து செய்யப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மாத்திற்கு அமைய குறித்த தடையானது இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இச்சேவைக்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களை இன்றிலிருந்து...

விண்ணப்ப முடிவுத்திகதி நீட்டிப்பு : மட்டக்களப்பு சிலியேட் (SLIATE)

மட்டக்களப்பு சிலியேட்டில் புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்ப முடிவுத்திகதி எட்டு நாட்களால் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் செயற்படுத்தப்பட்டுவரும் மட்டக்களப்பு சிலியேட்டில் புதிய மாணவர் சேர்க்கை தற்போது இடம்பெற்று வரும்நிலையில் அதன் விண்ணப்ப முடிவுத்திகதியே...

மட்டக்களப்பு சிலியேட்டில் (SLIATE) புதிய மாணவர் அனுமதி

புதிய மாணவர் அனுமதி இலங்கை உயர்தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம் (சிலியேட்-SLIATE)- மட்டக்களப்பு அரசாங்க உயர் தொழிநுட்பவியல் நிறுவகமான மட்டக்களப்பு சிலியேட்டில் புதிய மாணவர் சேர்க்கை தற்போது இடம்பெற்று வருகிறது. பிரதான வீதி, கோவில் குளம், ஆரையம்பதி எனும் முகவரியில்...

கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணை விநியோகம் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பில் தெரிவுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணை வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது இன்று (08.06.2023) வியாழக்கிழமை 10.30 மணிக்கு மட்டக்களப்பு, பாலமீன்மடு மீனவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றது. கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்லூரியில் இரத்ததான நிகழ்வு

மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்லூரியின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் பணிப்பாளர்  செ.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் உயர் தொழில்நுட்ப கல்லூரியின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கினர். மட்டக்களப்பு...

யானை தாக்கி பலியானவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

அறுவடை நெல்லை பாதுகாப்பதற்காக யானை காவலுக்கு  சென்று யானை தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பெரிய கொக்கனாரை வட்டை பகுதியில் ...

ஆலயம் சேதமாக்கப்பட்டமை : குற்றவாளிகளை கைதுசெய்யக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கொழும்பு வீதியின் வாகநேரி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்த சிலைகள் மற்றும் கட்டிடங்களை சேதமாக்கியோரை கைது செய்யுமாறு கோரி குறித்த பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். இதன்போது...

பின்னடைவு ஏற்பட்டு விடும் என்பதாலேயே ஜனாதிபதி தேர்தலை தவிர்த்து வருகின்றார். – ஞா.ஸ்ரீநேசன் குற்றச்சாட்டு.

பொதுஜன பெரமுன கட்சிக்கும் , ஐக்கிய தேசிய கட்சிக்கும் பாரிய பின்னடைவு ஏற்பட்டு விடும் என்பதனாலே மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்படவிருந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகளை...

பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு வர்த்தக சங்கத்தினரால் மருந்துப்பொருட்கள் வழங்கி வைப்பு

பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கத்தினரால் 515,000 ரூபா பெறுமதியான மருந்துப்பொருட்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலையின் அபிவிருத்தி மற்றும் நோயாளர் நலன்கருதி ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கத்தினரால் நிதி...

கிழக்கு மாகாண ஆளுநர் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு திடீர் விஜயம்

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு  திடீர் கள விஜயமொன்றை மேற்கொண்டு வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார். இதன்போது வைத்தியசாலையின் ஒரு பகுதியில் உடல் உள புனருத்தாபன விசேட சிகிச்சை...

விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவ பயிற்சி நெறியின் இறுதி நிகழ்வு

சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் நிலையத்திற்குட்பட்ட பனிச்சங்கேனி கண்டத்தில் 16 வாரமாக  நடைபெற்ற நெற் பயிர் செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவ பயிற்சி நெறியின் இறுதி நிகழ்வு விவசாய விரிவாக்கல் நிலையத்தின்...

தலை குனிந்து கற்றால் தலை நிமிர்ந்து வாழலாம்! வலய கல்விப் பணிப்பாளர்!

தலை குனிந்து கற்றால் நாம் தலைநிமிர்ந்து வாழலாம். இதனை மாணவர்கள் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டுமென சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் செய்யட் உமர் மௌலானா தெரிவித்தார். சொறிக்கல்முனை ஹொலிகுறோஸ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சாதனையாளர்...

அறிவுச்சமர் ஜூனியர் சீசன் 2 போட்டியில் சம்பியனானது ப்ரைனி பெட்ஜெர்ஸ்

கல்முனை ஸ்டார் கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவால் சமராடும் அறிவுச்சமர் ஜூனியர் சீசன் 2 போட்டித் தொடரின் இறுதிப் போட்டி சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில்  நடைபெற்றது. இப்போட்டித் தொடரின் இறுதியில் ப்ளாக் பெண்தேர்ஸ் (Black...

ஓட்டமாவடியில் முதியோருக்கான மருத்துவ முகாம்.

முதியோருக்கான நடமாடும் மருத்துவ முகாமும் கண்சிகிச்சையும் ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. கெல்ப்பேஜ் நிறுவனத்தின் (HelpAge Sri Lanka) அனுசரனையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஓட்டமாவடி பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி...

எமது கட்சியே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சி : எதிர்க்கட்சித் தலைவர்

வடக்கிலும் தெற்கிலும் உள்ள மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள ஒரே தேசியக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். மன்னார் நகரில் நேற்று (22) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில்...

கல்முனை பொதுநூலகத்திற்கு முன்னால் அமைச்சரின் பெயர் : நிறைவேற்றப்பட்டது பிரேரணை

கல்முனை பொது நூலகத்திற்கு முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூரின் பெயரை சூட்டுவதற்காக பிரேரணை 11 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையில் இன்று வியாழக்கிழமை (23) பிற்பகல் கூட்டப்பட்ட விசேட பொதுச் சபை...

பேசாலை வெற்றி அன்னை ஆலயத்தில் விபூதி புதன் திருச்சடங்கு

மன்னார், பேசாலை புனித வெற்றி அன்னை ஆலயத்தில் விபூதி புதன் திருச்சடங்கு இன்று இடம்பெற்றது பேசாலை பங்கு தந்தை அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் மற்றும் உதவி பங்குத் தந்தை அருட்பணி எஸ்.டிக்சன் ஆகியோரால் இத்திருச்சடங்கு நடத்தப்பட்டது. கத்தோலிக்க...

திருகோணமலையில் அரச நெல் கொள்வனவு தொடர்பான விசேட கலந்துரையாடல்

அரச நெல் கொள்வனவு தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று  திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று (21) அரசாங்க அதிபர் பி. எச். என் .ஜயவிக்கிரம தலைமையில் நடைபெற்றது . இதன்போது, அரச நெல் கொள்வனவு தொடர்பாக...

கல்முனை வலயக் கல்வி அலுவலக அதிபர் சங்கத்தின் நிருவாகக் குழு தெரிவு – 2023

கல்முனை வலய அதிபர் சங்கக் கூட்டம் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் தலைமையில் நேற்று (21) வலய கல்வி அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது நடப்பாண்டிற்கான நிருவாகத் தெரிவு இடம் பெற்றது. ...