editor2
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் NNPஐ ஆதரிக்க ஈபிடிபி தயார்
ஆயுதம் ஏந்திய அனுபவம், புதிய ஜனாதிபதியால் உருவாக்கப்படவுள்ள எதிர்கால அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கான தகுதியாக தமிழ் துணை இராணுவக் குழுவின் தலைவர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக்...
13வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு
மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என உறுதியளித்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர், அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையை...
ஈழவர் ஜனநாயக முன்னணியின் உபதவிசாளர் பதவி விலகல்
ஈரோஸ் ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அக்கட்சியின் உபதவிசாளர் உள்ளிட்ட சிலர் கட்சியை விட்டு விலகி செல்லவுள்ளதாக உபதவிசாளர் ந. திலிப்குமார் நேற்று மாலை மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கட்சியின்...
புதிய ஜனாதிபதியும் ஒரு போராளி என்ற ரீதியில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் தீர்வை முன்வைக்க வேண்டும்… -பா.உ...
புதிய ஜனாதிபதி அவர்களும் இந்த நாட்டு மக்களின் விடுதலைக்காகப் போராடியவர் நாங்களும் எமது மக்களின் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்கள். மக்களின் விடுதலையை நன்குணர்ந்தவர் என்ற ரீதியில் வடக்கு கிழக்கிலே தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன்...
அலி சாஹிர் மௌலானாவை மு.கா. வில் இருந்து நீக்க இடைக்கால தடை
அமைச்சர் அலி சாஹிர் மௌலானாவை முஸ்லிம் காங்கிரசில் இருந்து நீக்க கொழும்பு மாவட்ட நீதி மன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்த ஸ்ரீலங்கா...
“இலங்கையின் புதிய ஜனாதிபதி பொறுப்புக்கூறலை உறுதி செய்து நல்லிணக்கத்தை பேண வேண்டும்” ஐ.நா வலியுறுத்தல்
இலங்கையில் தவறிழைப்பவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படாத கலாச்சாரம் தொடர்வதே அந்த நாட்டில் பல பிரச்சினைகளுக்கு மூல காரணமாக அமைந்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரின் முன் அறிக்கை அழுத்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர்...
ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஈரோஸ் ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள் சந்திப்பு!
வடக்கு,கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரதான பிரச்சினைகளை முன்வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஈரோஸ் ஜனநாயக முன்னணிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பொன்று புதன்கிழமை (21) கொழும்பில்...