Tag: Vimalraj

மட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்

  மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரான நேசகுமாரன் விமலராஜுக்கு 22.05.2018 அன்று அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்ட சேவை இடைநிறுத்தத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றானது மேற்படி வேலையிலிருந்து இடைநிறுத்தியதை வன்மையாக கண்டித்துடன்...