Tag: Unnichai

உண்ணிச்சை இறுநூறுவில் கிராமத்தில் 30 வருடங்களுக்கு பிறகு நிர்மானிக்கப்பட்ட புதிய பள்ளிவாயல்

மட்டக்களப்பு உண்ணிச்சை இறுநூறுவில் கிராமத்தில் 30 வருடங்களுக்கு பிறகு நிர்மானிக்கப்பட்ட புதிய பள்ளிவாயல் வெள்ளிக்கிழமை(7.7.2017) திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உண்ணிச்சை இறுநூறுவில் கிராமத்திலிருந்து 1987ம் ஆண்டு இடம் பெற்ற...