Tag: Thirumaran Shakithyan

மட்டக்களப்பில் ஜனாதிபதியிடம் மகஜரை கையளித்துள்ள இரு சிறுவர்கள்.

மட்டக்களப்பில் கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொதுநூலக கட்டிடத்தை முடித்துத்தருமாறு இன்று மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியிடம் மட். புனிதமிக்கேல்கல்லூரியில் கல்வி பயிலும் இரு சகோதரர்கள் மகஜர் ஒன்றினை...