Tag: Thanthai Selva

தந்தை செல்வாவின் நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டதுPhotos)

தமிழரசு கட்சியின் நிறுவுனர்அமரர் தந்தை செல்வாவின் நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று(30) அனுஷ்டிக்கப்பட்டது.. தமிழரசுக்கட்சியின் பட்டிருப்புக்கிளையின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுதாவளை கலாசார மண்டபத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்...