Tag: teachers training

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் புதிதாக சேவையில் இணைந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில், புதிதாக சேவையில் இணைந்து கொண்ட ஆசிரியர்களுக்கான, சேவைக்கு முன்னரான திசைமுகப்படுத்தும் பயிற்சி இன்று(06) சனிக்கிழமை ஆரம்பமானது. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட குறிஞ்சாமுனை பாடசாலையில், ஆரம்பமான...