Tag: Swami Vipulanandar

இன்று சித்ரா பௌர்ணமி தினம்:தாயை இழந்தவர் பிதிர்க்கடன்:

சுவாமி விபுலாநந்தஅடிகளின் 94வது துறவறதின நிகழ்வு இன்று!  (காரைதீவு  நிருபர் சகா)   இந்துக்கள் கொண்டாடும் சித்ரா பெர்ணமி தினம் இன்று(29.04.2018) ஞாயிற்றுக்கிழமை ஆகும்.    இதேபோன்றொரு சித்ரா பௌர்ணமி தினத்தில் தான் காரைதீவைச்சேர்ந்த பண்டிதர் மயில்வாகனன் சுவாமி விபுலாநந்தராகினார்....