Tag: STF

சுவாமி ராம்தாஸ் நிறுவனத்திற்கு மட்டக்களப்பு மயிலம்பாவெளி பொலிஸ் காவலரண் காணி கையளிப்பு

சுவாமி ராம்தாஸ் நிறுவனத்திற்கு (கருணாலயம்) சொந்தமான மட்டக்களப்பு மயிலம்பாவெளி பொலிஸ் காவலரண் காணி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் பொலிஸ் திணைக்களத்தினால் மீளவும் கையளிக்கப்பட்டுள்ளது. மைலம்பாவெளி இராணுவ முகாம் கடந்த 90 காலப்பகுதிகளிலிருந்து இந்தப்பிரதேசத்தில்...

விசேட அதிரடிப்படையினரிடம் கூடுதல் பொறுப்புகள் ஒப்படைப்பு

நாட்டுக்குள் போதைவஸ்து கடத்தலை கட்டுப்படுத்தும் பொறுப்பும் பாதாள கும்பல்களை ஒழிக்கும் நடவடிக்கையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க நேற்று தெரிவித்தார். விசேட...

அதிரடிப்படை துப்பாக்கிச்சூடு- ஆற்றில் குதித்து பலியான இளைஞனின் மரணத்தில் சந்தேகம்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கரடியனாறு முந்தன்குமாரவெளி ஆற்றுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையொன்றின் போது ஆற்றில் குதித்து இளைஞனொருன் பலியான சம்பவத்தில் சந்தேகம் உள்ளதாக குறித்த இளைஞனின் பெற்றோர் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இளைஞனின் சடலம் செங்கலடி பிரதேச...