Tag: Srilanka

பல்­க­லைக்­க­ழ­க ­கல்­வி­சாரா ஊழி­யர்களின் வேலை நிறுத்தம் உண்ணாவிரதமாகிறது.

தொடர்ச்­சி­யான பணிப் பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்டு வரும் அனைத்து பல்­க­லைக்­க­ழ­க ­கல்­வி­சாரா ஊழி­யர்கள் கடந்த பெப்­ர­வரி மாதம் 28ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்­சி­யான பணி பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்டு வருகின்ற நிலையில் நாளை திங்கட்கிழமை முதல்...

இடி மின்னல் அதிகரிக்கக்கூடும்

மேற்கு மற்றும் தென் மேற்கு வலயத்தில் நிலவும் செயற்பாட்டு முகில் கட்டமைப்பினால் இடிமின்னல் ஏற்படக்கூடும். அதேவேளை பேருவளையில் இருந்து கொழும்பு ஊடாக நீர்கொழும்பு வரையிலான கரையோர வலயத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு...

சுகாதாரத்துக்கு ​தொலைக்காட்சி சேவை

நாட்டு மக்களிடையே சுகாதாரத்தைப் பேணும் நோக்கில் தேசிய சுகாதாரத் தொலைக்காட்சிச் சேவையொன்று ​நாளை  முதல் கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டு மக்களின் சுகாதார நிலைமையைப் பேணல் மற்றும் சுகாதாரமானதொரு சமூகத்தைக் கட்டியெழுப்பல் என்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தொலைக்காட்சிச்...

20ஆயிரம் பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உதவியாளர் பதவி

20 ஆயிரம் பட்டதாரிகள் அபிவிருத்தி உதவியாளர்களாக இணத்துக்கொள்ளப்படவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர்கள் என்னைச் சந்தித்து பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பாக பேசினார்கள். இதுதொடர்பாக கல்வி அமைச்சருடன் பேசி...

இலங்கை விஜயத்தில் அதிகளவில் பெண் சுற்றுலாப் பயணிகள்

கடந்த வருடத்திலும் பார்க்க, கூடுதலான பெண்கள் இவ்வருடம் இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாக விஜயம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு 2.05 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இவர்களுள் 54.7...

புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளிலிருந்து அரசாங்கம் பின்வாங்க முடியாது. எம்.ஏ.சுமந்திரன்

புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளிலிருந்து அரசாங்கம் பின்வாங்க முடியாது. பாராளுமன்றமே சட்டவாக்க அதிகாரத்தைக் கொண்ட உயர்பீடம். இதற்கு மேலாக எதுவும் இருக்க முடியாது. நான்கு பேர் சேர்ந்து நாட்டில் என்ன நடக்க வேண்டும்...