Tag: Sivaram

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு தின அனுஸ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும் இராணுவ ஆய்வாளருமான தர்மரெட்ணம் சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு தின அனுஸ்டிப்பு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள மறைக்கல்வி நடு நிலைய...