Tag: Police

மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் இருவர் பணி நீக்கம்

மட்டக்களப்பு, ஏறாவூரில் கொள்ளைச் சம்பவமொன்றில் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் தப்பியோடியதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தரர்கள் இருவர், உடனடியாக சேவையில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் பெண்ணொருவரின் கழுத்தில் இருந்து...

முனைக்காட்டில் இரண்டாவது நாளாக சுற்றிவளைப்பு : பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்பில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு வந்த இடங்கள் இன்று(07) செவ்வாய்கிழமை முற்றுகையிடப்பட்டு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பெருமளவிலான பொருட்கள்...

முனைக்காட்டில் ஒன்றிணைந்த இளைஞர்கள் : சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை – பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன

(படுவான் பாலகன்) முனைக்காடு கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து, கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் உற்பத்தி செய்யப்படும் கசிப்பு உற்பத்தி இடங்களை முற்றுகை செய்து, கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பல பொருட்களையும் இன்று(06) செவ்வாய்க்கிழமை...

சுவாமி ராம்தாஸ் நிறுவனத்திற்கு மட்டக்களப்பு மயிலம்பாவெளி பொலிஸ் காவலரண் காணி கையளிப்பு

சுவாமி ராம்தாஸ் நிறுவனத்திற்கு (கருணாலயம்) சொந்தமான மட்டக்களப்பு மயிலம்பாவெளி பொலிஸ் காவலரண் காணி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் பொலிஸ் திணைக்களத்தினால் மீளவும் கையளிக்கப்பட்டுள்ளது. மைலம்பாவெளி இராணுவ முகாம் கடந்த 90 காலப்பகுதிகளிலிருந்து இந்தப்பிரதேசத்தில்...

முல்லைத்தீவில் பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல்

முல்லைத்தீவு – மணலாறு - ஜனகபுரம் பகுதியில் மூன்று  பொலிஸார் மீது   கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 2 பெண்கள் உட்பட  பதினாறு   பேர்  கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மூன்று  பொலிஸாரும்  முல்லைத்தீவு...

தமிழ்,முஸ்லிம்,சிங்கள இளைஞர்கள் பங்குகொள்ளும் சினேகபூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி

(பழுலுல்லாஹ் பர்ஹான்) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினால் நடாத்தப்படும் நடமாடும் பொலிஸ் சேவையின் ஓர் அங்கமாக மூன்று கிரிக்கட் அணிகள் பங்குகொள்ளும் 8 (எட்டு) ஓவர் சினேகபூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி 12 இன்று...

போதைபொருளற்ற, குற்றமற்ற மாகாணமாக உருவாக்க பொலிஸ் உதவி செய்ய வேண்டும்

- பழுகாமம் நிருபர் -  எங்களுடைய மாகாணத்தை போதைப் பொருளலற்ற, குற்றமற்ற மாகாணமாக பிரகடணப்படுத்தி இலங்கைக்கு முன்னுதாரணமான மாகாணமாக செயற்படுவதற்கு தங்களது ஒத்துழைப்பை பொலிஸ்மா அதிபர் வழங்கவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர்...

நான் அரசியலில் இறங்குவது பற்றி சிந்திக்கவில்லை ஒய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி விஸ்வலிங்கம் சந்திரமணி

நான் அரசியலில் இறங்குவது பற்றி சிந்திக்கவில்லை ஒய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி விஸ்வலிங்கம் சந்திரமணி அவர்கள் தெரிவித்தார். வடகிழக்கு மாகாணத்தின் முதலாவது  மேல் நீதிமன்ற பெண் நிதிபதி என்ற சிறப்புக்குரிய ஒய்வு பெற்ற...

கிழக்கு மாகான சிரேஷ;ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு

எஸ்.பாக்கியநாதன் கிழக்கு மாகான சிரேஷ;ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க தனது 36 வருட கால பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவரிற்கு பிரியாவிடை செலுத்தும் நிகழ்வு  செவ்வாய்க்கிழமை (25)...

குமுழமுனையில் நடமாடும் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை பிரதேசத்தில் மக்களுக்கான பொலிஸ் சேவைகள் கிராமத்திலேயே வழங்கும் நோக்கத்துடன் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைவாக முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அதிகாரி அவர்களால் நடமாடும் பொலிஸ் நிலையம் ஒன்று இன்று திறந்து...