Tag: paduvankarai

சிறந்த செயற்பாட்டினால் பாவற்கொடிச்சேனை யுவதி இந்தியா பயணம்

(சசி) மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு பாவற்கொடிச்சேனை பாரதி இளைஞர் கழகத்தின் செயலாளர் செல்வி சிவானந்தம் லக்சனா இந்தியா சென்னைக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் பயணமாகியுள்ளார். சென்னை...