Tag: Oluvil

துறைமுக அமைச்சர் ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் – பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு என்கின்றார் அமைச்சர்

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஒலுவில் துறைமுகத்தில் உள்ள சிக்கல் நிலைமைகளை கண்டறிய இன்று (22) காலை ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.. ஒலுவில் துறைமுகத்தில் அன்மைக்காலமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு...