Tag: NMC

அம்பாறை மாவட்ட கச்சேரி சிங்கள மொழி திணிப்பை முன்னெடுத்து வருகிறது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றபோதிலும் பிரதேச செயலகங்கள் மற்றும் அரச அலுவலகங்களுக்கு கச்சேரியினால் அனுப்பப்படுகின்ற கடிதங்கள் யாவும் தனிச் சிங்கள மொழியில் அமைந்திருப்பதால் அரச அலுவலர்களும் பொது...