Tag: Munaikkadu

சாதனையால் பிரதேசத்தினையே திரும்பி பார்க்க வைத்த மண்முனை தென்மேற்கு கோட்ட மாணவர்கள்

(படுவான் பாலகன்) இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2017ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மாணவர்கள் வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளனர். மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்...

முனைக்காட்டில் இரண்டாவது நாளாக சுற்றிவளைப்பு : பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்பில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு வந்த இடங்கள் இன்று(07) செவ்வாய்கிழமை முற்றுகையிடப்பட்டு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பெருமளவிலான பொருட்கள்...

முனைக்காட்டில் ஒன்றிணைந்த இளைஞர்கள் : சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை – பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன

(படுவான் பாலகன்) முனைக்காடு கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து, கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் உற்பத்தி செய்யப்படும் கசிப்பு உற்பத்தி இடங்களை முற்றுகை செய்து, கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பல பொருட்களையும் இன்று(06) செவ்வாய்க்கிழமை...

சகோதர இனத்தவர்களுக்கு தொழில் கொடுத்த மக்கள் : தொழிலை தேடி அலையும் நிலை – ந.தயாசீலன்

(படுவான் பாலகன்) சகோதர இனத்தவர்களுக்கு தொழில் கொடுத்த படுவான்கரை மக்கள், இன்று தொழிலை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. என மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் தெரிவித்தார். பாரதி படிப்பகத்தின் ஏற்பாட்டில் நேற்று(20)...