Tag: mamangam kovil

மாமாங்க கோயில் நிர்வாகத்திடம் ஒரு அன்பான வேண்டுகோள்

மாமாங்க கோயிலானது இலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும் இந்த கோயிலின் சிறப்பம்சம் திருவிழா இறுதிநாள் நடைபெறும் தீர்த்தமாகும் ... இத்தீர்த்தமானது தந்தையை இழந்தவர்கள் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பிதிர்கடன் தீர்க்கும்...