Tag: mahiladiththivu

சாதனையால் பிரதேசத்தினையே திரும்பி பார்க்க வைத்த மண்முனை தென்மேற்கு கோட்ட மாணவர்கள்

(படுவான் பாலகன்) இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2017ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மாணவர்கள் வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளனர். மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்...

மகிழடித்தீவு வைத்தியசாலையின் சேவைகள் ஸ்தம்பிதம் : பாதுகாப்பு வழங்கினாலே சேவைகள் நடைபெறும் – ஊழியர்கள் தெரிவிப்பு

மட்டக்களப்பு, மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியசேவைகள் இன்று(30) ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. இதனால் வைத்தியசாலைக்கு வருகைதந்திருந்த நோயாளர்கள் திரும்பி சென்றதுடன், வெளிநோயாளர் பிரிவும் வெறிச்சோடி காணப்பட்டது. குறித்த வைத்தியசாலையில், கடமையிலிருந்த வைத்தியர் மற்றும் தாதி உத்தியோகத்தரை...

வடக்கு முதல்வரை அரசியலுக்கு கொண்டுவரும்போது எதிர்த்தேன். – பா.அரியநேத்திரன்.

வடக்கு முதல்வராக தற்போது இருக்கின்ற சீ.விக்கினேஸ்வரன் ஐயாவை அரசியலுக்கு, கொண்டுவரும் போது, அதற்குகெதிராக நான் மட்டுமே எதிர்த்தேன். அப்போது நான் மட்டும் எதிர்த்தேன், இப்போது எல்லோரும் சரியென்கின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

மகிழடித்தீவில் புனரமைப்பு செய்யப்பட்ட நினைவு தூபி மீண்டும் திறப்பு

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலைப் பகுதியில் 1987, 1991ம் ஆண்டு காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவாக மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவுதூபி புனரமைப்பு செய்யப்பட்டு, மீண்டும் திறக்கும் நிகழ்வு திங்கட்கிழமை(21) மாலை நடைபெற்றது. கிழக்கு...