Tag: M.Uthayakumar

கோரளைப்பற்று பிரதேச செயலக கிறிக்கெட் சமர் கிண்ணம் அரச அதிபரிடம் கையளிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச செயலகம் மூன்றாவது வருடமாக நடாத்திய கிறிக்கெட் சமரில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணி 2ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டதற்கான கிண்ணம் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரிடம் கையளிக்கப்பட்டது. மாவட்டத்திலுள்ள...

வாகரையில் கத்தோலிக்கர் அல்லாதவர்களுக்கு மயானம் – தீர்வு பெற்றுத் தருவதாக அரச அதிபர் உறுதி

மட்டக்களப்பு வாகரையில் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ சபைப் பிரிவுகளைப் பின்பற்றுவோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு மயானம் இல்லாத பிரச்சினையால் அங்கு சமூகக் குழப்பங்கள் ஏற்படுவதைத் தடுத்து பொருத்தமான தீர்வைப் பெற்றுத் தருமாறு மட்டக்களப்பு...

மாணவர்கள் தொழில்நுட்பரீதியாகவும் மொழிரீதியாகவும் தங்களை மேம்படுத்த வேண்டும்.அரச அதிபர் மா.உதயகுமார்.

(சச்சி) இன்றைய நவீன காலத்தில் பலதரப்பட்ட வாய்ப்புக்கள் காணப்படுவதால் மாணவர்கள் தொழில்நுட்பரீதியாகவும் மொழிரீpதியாகவும் மேம்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான எம்.உதயகுமார்தெரிவித்தார். பெண்கள் வலுவூட்டல் செயத்திட்டத்தின் கீழ் பல்கலைகழக மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிற்பு...