Tag: Lionsclub

மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு பீட பிரதான மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்

மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு எம்.ஜே.எப்  (306சீ2)  லயன்ஸ் கழக அனுசரணையுடன் கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் ஏற்பாட்டில், மாபெரும் இரத்ததான முகாம் மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு பீட பிரதான மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை...