Tag: kokkaddichcholai

கொக்கட்டிச்சோலையில் குதூகல விளையாட்டு.

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா பாலர் பாடசாலை மாணவர்களின் குதூகல விளையாட்டு நிகழ்வுகள் கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலய குமரகுரு விளையாட்டு மைதானத்தில் நேற்று(31) மாலை இடம்பெற்றன. இங்கு, நிறக்கொடி தெரிதல், பழம் பொறுக்குதல், சாக்கு...

கொக்கட்டிச்சோலை  பகுதியிலும் கையெழுத்து போராட்டம் 

(படுவான் பாலகன்) ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனுக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கோரி கையெழுத்து போராட்டம் இன்று(27) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் இடம்பெற்றது. குறித்த, கையெழுத்துப் பெறும் வேட்டையில் பொதுமக்கள்...

நெல்லின் விலையை தீர்மானிப்பவர்களாக விவசாயிகள் மாற வேண்டும். – அரசாங்க அதிபர்

(படுவான் பாலகன்) நெல்லின் விலையை தீர்மானிக்ககூடியவர்களாக விவசாயிகள் மாறவேண்டும். இதன்மூலமே இலாபத்தினை பெற்றுக்கொள்ள முடியும். என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார். மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்கான ஆரம்பக்கூட்டம் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில்...

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய சாரண மாணவர்களின் பொங்கல் விழா

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய சாரணர் மாணவர்களின் கலாசார பொங்கல் விழா இன்று(31) புதன்கிழமை கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதன்போது, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஒன்பது பாடசாலைகளைச் சேர்ந்த,...

தை 28, கொக்கட்டிச்சோலை படுகொலை நாள்

இலங்கை நாட்டின் தமிழ் பகுதிகளில் இரத்த கறை படிந்த நாட்களின் நினைவுகளை இன்றும் அம்மக்கள் மறக்கவில்லையென்பதனை வருடாந்தம் நடைபெறும் படுகொலை நினைவு தினங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் நகரின் தெற்கே அமைந்துள்ள...

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் – (வீடியோ & போட்டோ இணைப்பு)

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ இன்று(10) மாலை நடைபெற்றது. பல்லாண்டு பழமை வாய்ந்த இரு தேர்கள், அடியார்கள் வடம்பிடித்து இழுக்க ஆலயத்தினை சுற்றி வலம் வந்தன. [youtube...

பக்தர்கள் புடைசூழ கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் திருக்கொடியேறியது.

(படுவான் பாலகன்) வரலாற்று சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவமானது, இன்று(24) வியாழக்கிழமை அதிகாலை 4.30மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்றத்தினைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி வலம்வந்த நிகழ்வும் நடைபெற்றது. கொடியேற்ற பூசை நிகழ்வானது...

கலைஉணர்வினையும், எண்ணங்களையும் தூண்டிவிட பட்டமிடும் நிகழ்வு

(படுவான் பாலகன்) சிறுவர்களினால் பட்டமிடும் நிகழ்வு கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இதனை கலாசார அலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து ஒழுங்குபடுத்தி நடாத்தினர். கலாசார திணைக்களத்தின் பன்னிரெண்டு மாத...

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய உற்சவம்.

(படுவான் பாலகன்) வரலாற்று சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 24ம் திகதி வியாழக்கிழமை காலை 5.30மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக ஆலய பரிபாலனசபையின் வண்ணக்க செயலாளர் இ.சாந்தலிங்கம் தெரிவித்தார். கொடியேற்றத்தினை...

காஞ்சிரங்குடாவில் விபத்து – ஒருவர் பலி

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா பிரதான வீதியின் தேவிலாமுனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று(31) மாலை இடம்பெற்றுள்ளது. மணற்பிட்டி பகுதியில் இருந்து கொத்தியாபுலைநோக்கி சென்ற மோட்டார் சைக்கிள்,...

சர்வதேச ஸ்ரீ இராமகிருஸ்ணமிஷன் உப தலைவர் கொக்கட்டிச்சோலைக்கு வருகை

(படுவான் பாலகன்)  இலங்கை வந்துள்ள சர்வதேச ஸ்ரீ இராமகிருஸ்ணமிஷன் உப தலைவர் சுவாமி கௌதமானந்தா ஜீ மகராஜ்  வியாழக்கிழமை (27)காலை கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதந்து வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன் போது, ஆலய...