Tag: Kattankudy

காத்தான்குடியில் மறைக்கப்படும்,மறுக்கப்படும் தமிழ்.

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடிப்பிரதேசத்தில் தற்போது சிலநிகழ்வுகளில் தமிழ்மொழிக்கோ, சிங்களமொழிக்கோ முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டுக்கள் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றனது. அண்மையில் காத்தான்குடியில் சவுதிஇளவரசர் கலந்து கொண்ட நிகழ்வுக்காக தயாரிக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாதையில்  நமது ஐனாதிபதியின் படம்,இராஐாங்க...