Tag: Kalmunai

த.தே.கூட்டமைப்பின் மிகுதிக்கால தேசியப்பட்டியல் ஆசனம் கல்முனைக்கு வழங்கப்பட வேண்டும்!

கேதீஸ்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்கள் இரண்டரை வருடங்களுக்கு முதற்கட்டமாக திருகோணமலைக்கும், முல்லைத்தீவுக்கும் துரைரெட்ணசிங்கம் சாந்நி சிறிஸ்கந்தராஜா ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தன.முதல் இரண்டரை வருடகாலத்திற்கு பின்னர் ஏனைய மாவட்டங்களக்குவழங்குவதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தரைமயும்...

சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல். கல்முனையில் கருத்தரங்கு

சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் உபகுழுவின் ஏற்பாட்டில் முரண்பாடுகளற்ற சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் சமாதானக் கருத்தரங்கு இன்று 02 ஆம் திகதி கல்முனை வலய கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில்...

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் கலாசார விழா -2018

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் கலாசார விழா -2018 கல்முனை தமிழ் பரிவு பிரதேச செயலக கலாசார விழா எதிர்வரும் 15 ஆம் திகதி மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. மேற்படி விழா எதிர்வரும் 15.03.2018 அன்று பி.ப...

கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில்559 வேட்பாளர்களில் 413 முஸ்லிம்கள், 140 தமிழர்கள், 6 சிங்களவர்கள்.

எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் 40 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 559 பேர் களத்தில் குதித்துள்ளனர். இம் மாநகர சபைக்கு 23  வட்டாரங்களிலிருந்து வட்டார ரீதியாக 24 ...

இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 40 வீதமானவை இருதயத்துடன் சம்பந்தப்பட்ட நோய்களினால் ஏற்படுகின்றது

இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 70 வீதமானவை தொற்றா நோய்களினாயே ஏற்படுகின்றன. இதில் 40 வீதமானவை இருதயத்துடன் சம்பந்தப்பட்ட நோய்களினால் ஏற்படுகின்றது என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவுத்தின்...

இன்று கிழக்கின் முதலாவது இலவச இயன்மருத்துவ (பிசியோதெரபி) சேவை முகாம் கல்முனையில்!

கிழக்கு மாகாணத்தில் முதல்முறையாக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலை  கேட்போர் கூடத்தில்  பெரிய அளவிலான இலவச இயன்மருத்துவ (பிசியோதெரபி) சேவை இன்று (20) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது..   இம் மருத்துவமுகாம் தரமான பல்துறை சார்...

கல்முனை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவு (ICU)இயங்கும்!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் (4) வெள்ளிக்கிழமை முதல் இதுவரைகாலமும் இல்லாத அதிதீவீர சிகிச்சைப்பிரிவு (ICU)இயங்க ஆரம்பித்துள்ளது.     அது எளிய முறையில் ஆரவாரமின்றி வைத்தியஅத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரனினால் திறந்துவைக்கப்பட்டது..     200 வருடத்திற்கு மேற்பட்ட வரலாற்றுச் சிறப்பும்...

முன்னாள் அமைச்சர் மன்சூரின் மறைவிற்காக கல்முனையில் இன்று துக்கதினம்: கடையடைப்பு: பெருந்திரளான தமிழ் முஸ்லிம் மக்கள் அஞ்சலி:

காரைதீவு  நிருபர் சகா முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் மறைவையொட்டி இன்று புதன்கிழமை கல்முனைப்பிரதேசமெங்கும் துக்கதினம் அனுஸ்ட்டிக்கப்பட்டது. பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டிருந்தன.ஆங்காங்கெ வெள்ளைக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தன. கல்முனைக்குடியிலுள்ள அன்னாரது வீட்டில் ஜனாசா மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பெருந்திரளான தமிழ் முஸ்லிம் மக்கள் சென்று அஞ்சலி செலுத்தினர். மன்சூரின்...