Tag: Hindu

எதிர்க்கட்சித் தலைவர் மட்டு. விஜயம்

(எஸ். பாக்கியநாதன் )சுவாமி விபுலானந்தரின் 125ஆவது பிறந்ததின நினைவு நிகழ்வு, மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தின் நடராஜானந்தா நினைவு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் 1.30க்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவரும்...