Tag: G.Nadesan

ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவுதினம்

(-க. விஜயரெத்தினம்) படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவுதினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த ஊடகவியலாளரின் படுகொலை தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் வழங்கப்பட்டபோதிலும், கொலையாளிகள் இனங்காட்டப்பட்டபோதிலும் இதுவரையில் எந்த...