Tag: election

தேர்தல் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை

  உள்ளூர் அதிகாரசபை தேர்தல் காரணமாக அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 9 ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனுடன் வாக்கு சீட்டுகளுக்கான பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள...

தேர்தல் முறைப்பாடுகளை குறுந்தகவலில் அனுப்பலாம்

தேர்தல் முறைப்பாடுகளை குறுந்தகவல் மூலம் (Sms) தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கலாம். இந்த நடைமுறை வியாழன் முதல் (01) ஆரம்பமாகியள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உங்கள் தேர்தல் முறைப்பாடுகளை EC...

நாட்டின் வழமை நிலையில் மாற்றம் ஏற்படுமாயின் தேர்தல் ஒத்திவைக்கப்படும்

தபால் மூல வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் தேர்தல் நடத்த முடியாத அளவிற்கு குழப்பநிலை அல்லது வேறேதும் பாதகமான சம்பவங்கள் இடம்பெற்றால் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்த முடியாமல் போகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின்...

பெப்ரவரி 10ஆம் திகதி வாக்குப்பதிவு முடிந்த பின்னரே தபால்மூல வாக்குகள் எண்ணப்படும்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக தபால்மூலம் செலுத்தப்பட்ட வாக்குகள் பெப்ரவரி 10ஆம் திகதி வாக்குப்பதிவுகள் நிறைவுபெற்ற பின்னரே எண்ணப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. புள்ளடி இடப்பட்ட தபால்மூல வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகள் பெப்ரவரி...

மற்றவர்களை புறம்பேசியே வாக்கு கேட்கும் அவலம்!

நீண்டகாலமாக உள்ளுராட்சி தேர்தல் நடைபெறாது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்த நிலையில், 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி உள்ளுராட்சி தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான வேட்மனுக்கள் தாக்கல்...

வடக்கு முதல்வரை அரசியலுக்கு கொண்டுவரும்போது எதிர்த்தேன். – பா.அரியநேத்திரன்.

வடக்கு முதல்வராக தற்போது இருக்கின்ற சீ.விக்கினேஸ்வரன் ஐயாவை அரசியலுக்கு, கொண்டுவரும் போது, அதற்குகெதிராக நான் மட்டுமே எதிர்த்தேன். அப்போது நான் மட்டும் எதிர்த்தேன், இப்போது எல்லோரும் சரியென்கின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்!

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.   மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ்...

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் – நீதிமன்ற மூலம் நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியம்

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கையிலேயே இவ்வாறு...

டிசம்பரில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி முன்னர் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறும் பட்சத்தில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்...