Tag: Education Batticaloa

கல்வியில் பாரம்பரியத்தைப் பேணிக் கொண்டே நவீனத்துவத்தை உட்புகுத்த வேண்டியிருக்கின்றது – கல்வி பணிப்பாளர் கே. பாஸ்கரன்

பாரம்பரியத்தைப் பேணும் அதே வேளையிலே நாங்கள் கல்வியிலும் நவீனத்துவத்தை உட்புகுத்த வேண்டி இருக்கின்றது. இது மிகவும் சவாலான விடயம். ஏனெனில் தற்போதுள்ள மாணவ சமுதாயம் எல்லாவற்றிலும் ஆட்கொண்டு ஆசிரியர்களை மிஞ்சிப் போகின்ற அளவிற்கு...