Tag: Eastern Echo DMCC

ஈழத்தமிழரின் கிழக்குக் கடலை அமெரிக்காவுக்குத் தாரை வார்க்கிறதா இலங்கை ஒற்றையாட்சி அரசு?

தமிழ்பேசும் மக்களின் பாரம்பரியத் தாயகத்தின் இணைபிரியா அங்கமான திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணை மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொள்ள Schlumberger என்ற அமெரிக்க நிறுவனம் ஏற்பாடுகளைச் செய்துவருகின்றது....