Tag: east province

கிழக்கு மாகாண சபையின் 82 வது அமர்வு 29ஆம் திகதி

கிழக்கு மாகாண சபையின் 82 வது அமர்வு எதிர்வரும் 29.08.2017 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நடைபெறவுள்ளதாக  மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் பேரவைசெயலாளர்    அறிவித்துள்ளார். அன்றைய அமர்வின் போது இரண்டு...