Tag: Cross Country Championship

இலங்கை வீரர்களுக்கு சூரிச்விமானநிலையத்தில் வாழ்த்து தெரிவித்த முனைப்பு, உதயம் அமைப்பினர்.

7 ஆம் திகதி ஏப்பிரல் மாதம் சுவிஸ்லாந்தில் சென்ட் காலன்  (ST.Gallen)நகரில் நடைபெற்ற சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஓட்டப் போட்டியில் ( Cross Country Championship)   பங்குபற்றிய இலங்கை பல்பலைக்கழக மாணவர்களையும் வழிநடாத்திய  பல்கலைக்கழக...