Tag: c.v.vikkineswaran

ரெலோ­வின் பரிந்­து­ரை­யைப் புறந்­தள்ளி அமைச்­ச­ராக குண­சீ­லனை நிய­மிக்க விக்கி தீர்­மா­னம்

ரெலோ சார்­பில் க.விந் தனை அமைச் ச­ராக நிய மிக்­கு­மாறு அந்­தக் கட்சி பரிந்து­ரைத்­துள்­ள­ போ­தும் அத­னைப் புறந் தள்­ளிய முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்வ­ரன், மன்­னார் மாவட்­டத்­தைச் சேர்ந்த ரெலோ­வின் உறுப்­பி­ன­ரான ஜி.குண­ சீ­லனை...

அன்புக்குரிய விக்னேஸ், தங்களால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள திருத்த நடவடிக்கைகள் தாமதியாது எடுக்கப்பட வேண்டும்.

18.06.2017 கௌரவ நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள், முதலமைச்சர் – வடக்கு மாகாணம். அன்புக்குரிய விக்னேஸ், தங்களது 17.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி. எமக்கு முன்னால் உள்ள பிரச்சினையை மட்டுமே நான் கையாளுவேன். விசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத இரண்டு அமைச்சர்களுக்கும்...

சி.வி.விக்னேஸ்வரனுக்கு இரா.சம்பந்தன் அவரச கடிதம்

வட­மா­கா­ண­ச­பையில் எழுந்­துள்ள நெருக்­க­டி­யான நிலை­மை தொடர்பில் “குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்கள் மீதான நடவடிக்கையை திருத்துங்கள்” என சி.வி.விக்னேஸ்வரனுக்கு இரா.சம்பந்தன் அவரச கடிதம் எழுதியுள்ளார்..

முப்படையே வெளியேறு என மக்கள் குரல் எழுப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை

வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து முப்படையே வெளியேறு என மக்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்பும் காலம், வெகு தொலைவில் இல்லை என தான் நம்புவதாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.. ஒவ்வொரு வருடமும், மே...