Tag: BATTLE OF KORALAIPATTU

வாழைச்சேனை பிரதேச செயலகம் நடாத்திய 3வது கிறிக்கெட் சமர்

2வது முறையாகவும் கிண்ணம் வாழைச்சேனை செயலக அணிவசம் (ஜெ.ஜெய்ஷிகன்) வாழைச்சேனை பிரதேச செயலகம் மூன்றாவது வருடமாக நடாத்தும் (BATTLE OF KORALAIPATTU) கிறிக்கெட் சமர் கடந்த 20.02.2018ஆம் திகதி ஆரம்பமாகியது. மாவட்டத்திலுள்ள 12 பிரதேச செயலக...