Tag: Batticaloa West Education Zone

மட்டக்களப்பு படுவான்கரையில் அதிசயம் ஆனால் உண்மை.

இஞ்ச பாருங்கோ நம்மட படுவான்கரையைப்பற்றி எல்லோருக்கும் தெரியும்தானே வீரம்விளைநிலம்,யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசம்,நமது பண்பாடு பழக்கவழக்கங்களை கட்டிக்காக்கும் ஊர்கள்,மட்டக்களப்பு மண்ணுக்கே சோறு போடும் பிரதேசம் இப்படிப்பட்ட பிரதேசத்தின் கல்விநிலையினைப்பார்த்தால் சரியான பரிதாபம் பாருங்கோ.. என்ன...