Tag: Batticaloa

மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து நடாத்திய ஊழலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பில் இன்று காலை தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றினைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் ஊழலுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றினை நடாத்தினர்.. காந்தி éங்காவிலிருந்து ஊர்வலமாக மாவட்ட செயலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற மக்களை மாவட்ட செயலகத்தை...

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பாத யாத்திரைச் சங்கத்தின் கதிர்காம யாத்திரை

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பாத யாத்திரைச் சங்கத்தின் இவ் வருட யாத்திரையானது 23.07.2017அன்றிரவு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பேராலயத்தில் தங்கி 24.07.2017 யாத்திரையைத் தொடங்கும் இவ் யாத்திரையானது 03.08.2017 கதிர்காம திருத்தலத்தைச்...

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் இயற்கை முறை விவசாயத்திலீடுபடுபவர்களுக்கு நீரிறைக்கும் இயந்திரத் தொகுதிகள்

  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைத் தலைவியாகக் கொண்ட தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் இயற்கை முறை விவசாயத்திலீடுபடுபவர்களுக்கு நீரிறைக்கும் இயந்திரத் தொகுதிகள்  வழங்கிவைக்கப்பட்டன.. மட்டக்களப்பு கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச...

மட்டக்களப்பில் மாணவர்கள் வசமுள்ள கைத்தொலைபேசிகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை.

(க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பில் மாணவர்கள் கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்துவதால் கல்வி மாத்திரமன்றி நமது கலாச்சாரத்திலும் சீரழிவுகள் ஏற்படுகின்றது .இதற்கு பெற்றோர்களே காரணமாக இருக்கின்றார்கள். எனவே உங்கள் பிள்ளைகளிடம் உள்ள கைத்தொலைபேசிகளை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் நீதி மன்ற...

வெளிவாரிக் கற்கை அனுமதி உறுதிப்படுத்தாத போதும் கற்றலில் ஈடுபடும் கல்வி நிலையம்.

பட்டதாரிகள் வேலையில்லாமல் சத்தியாக்கிரகங்களை நடத்தக் கொண்டிருக்கையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு இவ்வருடம் வெளிவாரிக் கற்கைகளுக்காக தாம் தெரிவு செய்யப்பட்டு விட்டதாக எண்ணிக் கொண்டு பெருந்தொகை மாணவர்கள் பணத்தினைக் கொட்டி வருகின்றனர். அதற்கு மட்டக்களப்பில் இருக்கின்ற பிரபல...

கல்குடா மதுசார தொழிற்சாலை மாவட்ட  விவசாய பொருளாதார அபிவிருத்திக்கு உதவும்– மட்டு.  மாவட்ட துறைசார் வல்லுநர்கள் மன்றம்

மட்டக்களப்பு கல்குடா மதுசார மதுசார உற்பத்தித் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வேளையில் குறித்த தொழிற்சாலை அமைக்கப்பட்டால் மாவட்ட மக்களின் மதுபான பாவனை அதிகரிக்கும் எனவும் இதனால் ஏற்கனவே வறுமையில் முதலிடம் வகிக்கும்...

5 வருட பயணம் – நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தியை நோக்கி மட்டக்களப்பு மாவட்டம் 

இயற்கையின் அழகும் அத்தனை இயற்கை வளங்களும் ஒருங்கே பொருந்திய மட்டக்களப்பு மாவட்டம் அண்மைக் காலங்களில் வறுமையின் கணக்கெடுப்பில் மிகவும் பின்தங்கியதாக இருக்கிறது என்பது மிகுந்த கவலைக்குரியதே. இவ்வாறான  நிலையிலிருந்து மாவட்டத்தை எவ்வாறு மீட்டெடுப்பது,...

சிறிய மற்றும் நடுத்தர தொழிற் துறையினருக்கான தகைமை மேம்படுத்தும் கருத்தரங்கு

சிறிய மற்றும் நடுத்தர தொழிற் துறையினருக்கான தகைமை மேம்படுத்தும் வெற்றிக்கான பின்புலம் திட்டத்தின் கீழ் மத்திய வங்கியின் வழிகாட்டலில் செலான் வங்கி தலைமையகத்தினால் கிழக்குப்பிராந்தியத்திலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கான கருத்தரங்கொன்று புதன்கிழமை (03) நடத்தப்பட்டது. மட்டக்களப்பு...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழா பிற்போடப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்புவிழா -2017 பிற்போடப்பட்டுள்ளதாகவும் அடுத்த திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் இன்று வியாழக்கிழமை (06) மாலை அறிவித்துள்ளார். மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைகழகத்தின் நல்லையா மண்டபத்தில் எதிர்வரும்...

நீதியை வழங்காத எப்பொறிமுறையும் ஏமாற்றுவித்தையே – பா.உ. ஸ்ரீநேசன்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்காத எப்பொறிமுறையும் ஏமாற்றுவித்தையாகவே அமையும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.உ. ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயெ அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் மலும்...

தனியார் கல்வி நிலையங்களுக்கு கட்டுப்பாடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும்; ஏனைய தினங்களில் அதிகாலை மற்றும் மாலையில் 6 மணிக்குப் பின்னர் வகுப்புகள் நடத்தப்படும் தனியார் கல்வி நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டப் பிரதிப் பொலிஸ்...