Tag: Batticaloa

மட்டு மாவட்ட பயிற்றுவிப்பாளர் வள நிலைய குழாத்துக்கான பயிற்சி முறையியல் பயிற்சிநெறி.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கீழ் இயங்கிவரும் மாவட்ட பயிற்றுவிப்பாளர் வள நிலையம் தமது பயிற்றுவிப்பாளர்களின் திறனை விருத்தி செய்யும் நோக்கத்துடன் பயிற்சி முறையியல் பயிற்சி நெறி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.. அக்ரட் நிறுவனத்தின் அனுசரணையில்...

கிள்ளியும் கொடுக்காமல் அள்ளிக் கொடுப்பதுபோல் புதிய அரசியலமைப்பு – கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா

ஒன்றுபட்ட இலங்கைக்குள் பல்லின சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றுவதாக இருந்தால், இந்த மக்கள் அனைவரினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் பன்மைத்தன்மை, பல் சமய நல்லிணக்கத்தையும், உறுதிப்பாட்டுடன் முன்னெடுக்கக்கூடிய அரசியல் சீர்திருத்தங்களை இதய சுத்தியுடன்,...

சிவசந்திரகாந்தனின் சிறைப்பயணக்குறிப்புகள் நூல் வெளியீடு

கிழக்கு மாகாணத்தின் முதல் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் சிவ சந்திரகாந்தனின் சிறைப்பயணக்குறிப்புகள் நூல் மட்டக்களப்பில் எதிர்வரும் சனிக்கிழமை (09) வெளியிடப்படவுள்ளது. மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் மாலை 3...

மாணவர் உரிமைகளுக்கான நடவடிக்கைகள் எல்லை மீறுவதாக அமைந்திருக்கிறது- கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

பல்கலைக்கழக மாணவர்கள் எனும் ரீதியில் நீங்கள் உங்களது உரிமைகள் தொடர்பாக போராடுவதற்கு பல்கலைக்கழக சட்டதிட்டங்கள், மாணவர் ஒழுக்கக் கோவைகள், உப விதிகள் என்பவற்றுக்கமைவாக உரித்துடையவர்கள். ஆயினும் தற்போதைய மாணவர் உரிமைகளுக்கான நடவடிக்கைகள் எல்லை...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும்

பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில், குறைந்த ஊதியத்தில், அர்பணிப்பாக சேவையை வழங்கிவரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் குறிப்பிட்டார். விரைவில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் கூட்டத்தொடர்பில் இது தொடர்பிலான...

மட்டக்களப்பில் குப்பை மேட்டில் தீ

மட்டக்களப்பு திருப்பெரும் துறை குப்பை மேட்டில் இன்று செவ்வாய் கிழமை அதிகாலை 4 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளது. தீ பரவலை கண்ட மக்கள் பொலிசாருக்கும் தீயணைப்பு படையினருக்கும்...

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் முற்றுகை வழக்கு 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு 

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விடுதிப்பிரச்சினை பற்றிய வழக்கினை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் எம்.ஐ.எம்.றிஷ்வி, விடுதிகள் தொடர்பில் களவிஜயம் மேற்கொண்டு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கும்...

கி.ப. கழக உபவேந்தர் பேராசிரியர் ரி.ஜெயசிங்கம் மட்டு.நீதிமன்றில் ஆஜராகிறார்.

மட்டக்களப்பு- வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக்கட்டத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவரும் மாணவர்களின் பிரச்சினை முடிவுக்கு வராத நிலையில் உபவேந்தர் பேராசிரியர் ரி. ஜெயசிங்கத்தை நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்று இன்றைய  தினம்(14) உத்தரவு...

மட்டக்களப்பு வரலாற்றில் 8000 மில்லியன் செலவில் 5 பாலம், 1344 கி.மீ. வீதிகளும் அபிவிருத்தி.

தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசியநல்லிணக்கக் குறிக்கோளாகக் கொண்ட முதன்மைப்படுத்திய வீதி அபிவிருத்தி திட்டம் தொடர்பிலான ஆலோசனைக் கூட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்...

பாதுகாப்பு உத்தியோகத்தர்களைத்தாக்கிய மாணவர்களுக்குப்பிணை

கிழக்குப் பல்கலைக் கழக பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கினார்கள் என குற்றம் சாட்டப்பட்;ட 9 மாணவர்களையும் இன்று (11) வெள்ளிக்கிழமை தலா ஐம்பதாயிரம் ரூபா சரீர பிணையில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.. குறித்த...

மாகாண சபைகளின் கால எல்லையை நீடிக்கும் ஐ.தே.காவின் தீர்மானத்துக்கு சு.க. கடும் எதிர்ப்பு

கிழக்கு மாகாண சபை உற்பட சில மாகாண சபைகளின் கால எல்லையை நீடித்து ஒரே தினத்தில் 9 மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதற்கு ஐ.தே.க. எடுத்துள்ள தீர்மானத்துக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிப்பதில்லை...

நிருவாக கட்டடத்தைவிட்டு மாணவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்

கிழக்குப் பல்கலைக் கழக வந்தாமூலை வளாக நிருவாக கட்டடத்தை முற்றுகையிட்டுள்ள மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற பதில் நீதிவான் வி.தியாகேஸ்வரன் இன்று (11) வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.. கிழக்குப் பல்கலைக் கழக...