Tag: Batticaloa

பல்­க­லைக்­க­ழ­க ­கல்­வி­சாரா ஊழி­யர்களின் வேலை நிறுத்தம் உண்ணாவிரதமாகிறது.

தொடர்ச்­சி­யான பணிப் பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்டு வரும் அனைத்து பல்­க­லைக்­க­ழ­க ­கல்­வி­சாரா ஊழி­யர்கள் கடந்த பெப்­ர­வரி மாதம் 28ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்­சி­யான பணி பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்டு வருகின்ற நிலையில் நாளை திங்கட்கிழமை முதல்...

மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தரப் பாடசாலையில் 42 பேர் 9A பெற்று மாவட்டத்தில் வரலாற்று சாதனை

(க.விஜயரெத்தினம்) கடந்த வருடம்(2017) நடைபெற்ற க.பொ.சாதாரணப் பரீட்டையில் மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தரப் தேசிய பாடசாலையில் 42பேர் 9A சித்திகளைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில்  முதற்தடவையாக அதிகூடியவர்கள் சித்தியடைந்து,வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளதாக வின்சன்ட் உயர்தரப் தேசிய பாடசாலையின்...

பயணிகளை ஏற்றிய முதலாவது சிவில் விமானம் மட்டக்களப்பு வருகை

மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு முதலாவது சிவில் விமானம் இன்று (27) வருகை தந்தது. மட்டக்களப்பு விமான நிலையம் நவீனமயப்படுத்தப்பட்டு சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

கொக்கட்டிச்சோலை  பகுதியிலும் கையெழுத்து போராட்டம் 

(படுவான் பாலகன்) ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனுக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கோரி கையெழுத்து போராட்டம் இன்று(27) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் இடம்பெற்றது. குறித்த, கையெழுத்துப் பெறும் வேட்டையில் பொதுமக்கள்...

அடுத்த சமூகத்தின் மொழி தெரியாமல் 2000 ஆயிரம் வருட வரலாற்றைப் பற்றிப் பெருமையடிப்பதில் பயனேதுமில்லை

அடுத்த சமூகத்தின் மொழி தெரியாமல் 2000 ஆயிரம் வருட வரலாறு நம் கைவசம் இருக்கிறது என தங்களுக்குச் சாதகமாக எழுதப்பட்ட வரலாற்றைப் பற்றிப் பெருமையடித்துக் கொண்டிருப்பதில் பயனேதும் இல்லை என மட்டக்களப்பு தாளங்குடா...

விவசாயிகளின் முடக்கனாறுப்பாலம் புனரமைக்கப்படுமா?

சகா)   நீண்டகாலமாக கவனிப்பாரற்றுக்கிடக்கும் காரைதீவு விவசாயப்பிரதேசத்திற்குட்பட்ட முடக்கனாறுப் பாலம் புனரமைக்கப்படுமா ? என்று அப்பிரதேச விவசாயிகள் கேள்வியெழுப்புகின்றனர்.   காரைதீவு கமநல கேந்திர மத்திய நிலையத்திற்கு அருகாமையில் உள்ள இப்பாலத்தால் தினமும் பலநூற்றுக்கணக்கான விவசாயிகள் தமது உள்ளீடுகளை...

-மட்டக்களப்பில் ஜனாதிபதி பங்குபற்றும் -பாரிய பாரிசவாத நடை பாரிசவாதத் தடை- நடை பவனி.

-அதிரதன்- யாரும் கவலையில்லாமல் இருக்க முடியாத நோயாகத்தான் பாரிசவாதத்தை வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள். பக்கவாதம் அல்லது பாரிசவாதம் என்பது மூளைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் குழாய்களில் தடை ஏற்படுவதனால் மூளைக்குக் குருதி செல்வது தடைப்பட்டு மூளையின்...

தமிழ்த் தரப்பு ஆட்சியமைக்க தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு நிபந்தனையுடனான ஆதரவு

தமிழ் மக்களுடைய தரப்பை பலப்படுத்தும் வகையிலும் கிழக்குத் தமிழர்களது பிரதிநிதித்துவத்தையும் ஆட்சி முறையையும் நிலை நிறுத்துவதற்காகவும் எமது கட்சி தமிழ் தரப்புக்கு ஆதரவை வழங்கும் என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் மத்திய...

கொல்லநுலை பாடசாலைக்குள் நுழைந்த யானை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய வளாகத்திற்குள்  யானை உள்நுழைந்த சம்பவம் இன்று(30) செவ்வாய்க்கிழமை  அதிகாலை இடம்பெற்றுள்ளது. பாடசாலையினது சுற்றுவேலியின் ஒரு பகுதியை உடைத்து,  பாடசாலைக்குள் உள்நுழைந்த யானை வளாகத்தில் உலாவிய...

மாவடிமுன்மாரியில் வீதியை மறித்து ஆர்பாட்டம்.

.மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட மாவடிமுன்மாரியில் வீதியை மறித்து மக்கள் இன்று(24) புதன்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டவிரோதமான முறையில் மண்ணேற்றுவதனை நிறுத்துமாறு கோரியே ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். கடந்த 18ம் திகதி குறித்த மக்கள், சட்டவிரோத...

இந்திய வீட்டுத்திட்டத்தின் 3ஆவது கட்டம் இந்திய வெளிவிவகார அமைச்சினாரால் மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 3ஆவது கட்ட இந்திய வீட்டுத்திட்டம் வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடிப்பூவல் கிராமத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட...

மற்றவர்களை புறம்பேசியே வாக்கு கேட்கும் அவலம்!

நீண்டகாலமாக உள்ளுராட்சி தேர்தல் நடைபெறாது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்த நிலையில், 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி உள்ளுராட்சி தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான வேட்மனுக்கள் தாக்கல்...