Tag: Batti GA

முன்னர் இலங்கைக்கு தொழில்தேடி வந்தனர் இன்று இலங்கையர் தொழில் தேடி செல்கின்றனர்.

(படுவான் பாலகன்)  இலங்கையைப் போல் அபிவிருத்தியடைய வேண்டும் என நினைத்த நாடுகளெல்லாம் இலங்கையைவிட பலமடங்குகள் முன்னேறியிருக்கின்றன. ஒரு காலத்தில் இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டனர். தற்போது வேறுநாட்டிற்கு இலங்கையர்கள் தொழிலுக்காக செல்லுகின்றனர். தொழிலாளர்கள்...