Tag: Attack

50 வயதான பெண், மாணவனின் முறையற்ற பாலியல் தொடர்பு பல்கலைக்கழக மாணவனுக்கு வாள் வெட்டு?

யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நேற்று முன்தினம் இரவு வாள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த மாணவன் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் வசித்து வந்த குடும்பப் பெண்ணுடன் முறைதவறிய தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்த அப்ப...

முனைக்காட்டில் இரண்டாவது நாளாக சுற்றிவளைப்பு : பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்பில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு வந்த இடங்கள் இன்று(07) செவ்வாய்கிழமை முற்றுகையிடப்பட்டு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பெருமளவிலான பொருட்கள்...

முனைக்காட்டில் ஒன்றிணைந்த இளைஞர்கள் : சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை – பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன

(படுவான் பாலகன்) முனைக்காடு கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து, கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் உற்பத்தி செய்யப்படும் கசிப்பு உற்பத்தி இடங்களை முற்றுகை செய்து, கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பல பொருட்களையும் இன்று(06) செவ்வாய்க்கிழமை...

மகிழடித்தீவு வைத்தியசாலையின் சேவைகள் ஸ்தம்பிதம் : பாதுகாப்பு வழங்கினாலே சேவைகள் நடைபெறும் – ஊழியர்கள் தெரிவிப்பு

மட்டக்களப்பு, மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியசேவைகள் இன்று(30) ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. இதனால் வைத்தியசாலைக்கு வருகைதந்திருந்த நோயாளர்கள் திரும்பி சென்றதுடன், வெளிநோயாளர் பிரிவும் வெறிச்சோடி காணப்பட்டது. குறித்த வைத்தியசாலையில், கடமையிலிருந்த வைத்தியர் மற்றும் தாதி உத்தியோகத்தரை...

மகிழடித்தீவு வைத்தியர் மற்றும் தாதி உத்தியோகத்தர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

மட்டக்களப்பு, மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் மற்றும் தாதி  உத்தியோகத்தரை, இனந்தெரியாதோர் தாக்கிய சம்பவம் இன்று(29) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, இன்று இரவு வைத்தியசாலைக்கு விபத்தில் காயமடைந்த...

மாவடிமுன்மாரியில் வீதியை மறித்து ஆர்பாட்டம்.

.மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட மாவடிமுன்மாரியில் வீதியை மறித்து மக்கள் இன்று(24) புதன்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டவிரோதமான முறையில் மண்ணேற்றுவதனை நிறுத்துமாறு கோரியே ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். கடந்த 18ம் திகதி குறித்த மக்கள், சட்டவிரோத...

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்!

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.   மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ்...

புளுகுணாவை குளத்தில் மீன் பிடியில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளுகுணாவை குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் இருவர் மீது இனந்தெரியாதோர் தாக்கிய சம்பவம் செவ்வாய்க்கிழமை(25) மாலை இடம்பெற்றுள்ளது. தாந்தாமலை கிராமிய மீனவர் சங்கத்தின் தலைவர் மற்றும்...