Tag: appoiment

ஜுன் மாதம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள்

வேலையற்ற 20,000 பட்டதாரிகளுக்கு அரச தொழிலை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பட்டதாரிகளை அபிவிருத்தி பணியாளர்களாக இணைத்துக்​கொள்வதுடன், அவர்களுக்கு 2 வருட பயிற்சியும் வழங்குவதற்கு...

வடமாகாண ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

வடமாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாகவும், ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களாகவும் பணியாற்றுவோருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான வைபவம் எதிர்வரும் 15 ஆம் திகதி அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.   2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் சுமார் பத்தாண்டு காலம்...

மொழி அலுவலர்கள் 3,300 பேரை நியமிக்க நடவடிக்கை

“சகல அரச நிறுவனங்களிலும் உள்ள மொழிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மொழி அலுவலர்கள் 3ஆயிரத்து 300 பேர் நியமிக்கப்படவுள்ளனர்” என, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன்,...