Tag: a/l

நான் கூறிய 03கேள்விகள் பரீட்சை வினாத்தாளில் – ஆசிரியர் மீது விசாரணை

க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் நேற்று நடைப்பெற்ற இரசாயன விஞ்ஞானம் பகுதி II இற்கான வினாக்கள் கம்பஹா மாவட்டத்தில் மேலதிக வகுப்பு நடாத்தும் ஆசிரியர் வழங்கிய கருத்தரங்கு கையேடுகளில் உள்ளடக்கப்பட்டிருந்தமை...