Tag: akkaraipattu zonal

ஹபாயா அணிந்து நீல நிற பர்தா உம் அணிந்து வாருங்கள். கல்விப்பணிப்பாளரின் கண்டிப்பான உத்தரவு

அக்கரைப்பற்று கல்வி வலயத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள புதிதாக நியமனம் பெற்ற  ஆசிரியர்களுக்கு நடாத்தப்படும் வாண்மைவிருத்தி செயலமர்வுக்கு எல்லா பெண்களையும் ஹபாயா அணிந்து நீல நிற பர்தா உம் அணிந்து வருமாறு அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிப்பாளர் கடிதம்...