Tag: Accident

விபத்தில் தந்தை, தாய் இரு பிள்ளைகள் உயிரிழப்பு

திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் அம்பலாந்தோட்டை மிரிஜ்ஜவல சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் பஸ் வண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இந்த...

மட்டக்களப்பில் விபத்து ஐவர் காயம்

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில், ஏறாவூர் - மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு எல்லையிலுள்ள சத்துருக்கொண்டான் வளைவில், இன்று புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் வானொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், வான் சாரதி உட்பட வானில்...

களுதாவளையில் விபத்து ஒருவர் பலி

பழுகாமம் நிருபர். - மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி  களுதாவளையில் இடம் பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.   மோட்டார் சைக்கிளில் பயணித்த களுதாவளை முருகன்...

கோட்டைக்கல்லாற்றில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி  விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்ததுடன் நான்கு வாகனங்களும் சேதமடைந்துள்ளது.  பயணிகளை ஏற்றிச் சென்ற தனியாருக்கு சொந்தமான பஸ்வண்டி, போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டி, மற்றும் லொறிரக...

காஞ்சிரங்குடாவில் விபத்து – ஒருவர் பலி

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா பிரதான வீதியின் தேவிலாமுனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று(31) மாலை இடம்பெற்றுள்ளது. மணற்பிட்டி பகுதியில் இருந்து கொத்தியாபுலைநோக்கி சென்ற மோட்டார் சைக்கிள்,...