Tag: ஹென்றிமகேந்திரன்

அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழினத்திற்கு பாதிப்பு ஏற்படுமாகவிருந்தால் அதனை முற்றாக எதிர்ப்போம்!

கல்முனை மாநகரசபை கன்னி அமர்வில் த.தே.கூ.உறுப்பினர்ஹென்றி சூளுரை!   (காரைதீவு  நிருபர் சகா)     புதிய நகர அபிவிருத்தித்திட்டத்தால் கல்முனை அபிவிருத்தியடையவேண்டும். அதற்கு நாம் தடையுமல்ல. ஆனால் அவ் அபிவிருத்திகள் எந்த ஒரு இனத்தையும் பாதிக்காதவகையில் அமையவேண்டும். குறிப்பாக ...

தமிழர்களின் பூர்வீகமான கல்முனையைக் காப்பாற்றவேண்டுமானால் அனைத்துதமிழர்களும் த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவேண்டும்!

நேற்று கல்முனையில் த.தே.கூ. ஹென்றிமகேந்திரன் ராஜன் வேண்டுகோள்! காரைதீவு    சகா தமிழர்களின் பூர்வீகமான பிரதேசமான  கல்முனையைக் காப்பாற்றவேண்டுமானால் அனைத்துதமிழர்களும் சகலபேதங்களையும் மறந்த  த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவேண்டும்! இவ்வாறு கல்முனை மாகநரசபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புசார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரெலோ உபமுதல்வர் ...