Tag: வைத்திய கலாநிதி ஞான குணாளன்

திருகோணமலையில்அடக்கு முறைகள், நில ஆக்கிரமிப்புக்கள் இன்னும் பல விரும்பத்தகாத செயல்கள்

அடக்கு முறைகள், நில ஆக்கிரமிப்புக்கள் இன்னும் பல விரும்பத்தகாத செயல்கள் திருகோணமலையில் நடைபெறுகிறது.என திருகோணமலை  நகரமும்  சூழலும்  பிரதேச சபையின் முதன்மை வேட்பாளர் வைத்திய கலாநிதி ஞான குணாளன்,எடுத்துரைத்தார் திருகோணமலை  நகரமும்  சூழலும்  பிரதேச சபைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் கன்னியா வடடாரத்துக்கு போட்டியிடும்  திருமதி இராஜலட்சுமி அவர்களின் காரியாலய திறப்பு விழாவும் மக்கள் சந்திப்பும் 26-01-2018 அன்று நடைபெற்றது. திருகோணமலை  நகரமும்  சூழலும்  பிரதேச சபையின் முதன்மை வேட்பாளர் வைத்திய கலாநிதி ஞான குணாளன்,  திருகோணமலை நகர...